மேலும் அறிய

ABP Nadu Top 10, 4 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 4 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 3 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 3 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 3 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Railway : மூத்த குடிமக்களுக்கான ரயில் சலுகையை ரத்து செய்ததன் மூலம் இவ்வளவு வருவாய் கிடைத்ததா? ஆர்டிஐ மூலம் தகவல்..!

    கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், மூத்த குடிமக்களுக்கான ரயில் சலுகை நிறுத்தப்பட்டது. Read More

  4. Russia Ukraine Crisis: அதிபர் புதினை கொல்ல ட்ரோன் மூலம் தாக்குதலா?..வெளியான பகீர் வீடியோ...நடந்தது என்ன?

    ஒரே இரவில் ட்ரோன் தாக்குதல் மூலம் புதினை கொல்ல உக்ரைன் முயற்சித்ததாகவும் ஆனால், அது தோல்வி அடைந்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. Read More

  5. Sarath Babu Health: நடிகர் சரத்பாபு மறைந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை.. உடல்நிலை குறித்து சகோதரி விளக்கம்..!

    நடிகர் சரத் பாபு இறந்து விட்டதாக வெளியான தகவலில் எந்தவிதமான உண்மையும் இல்லை என அவரது சகோதரி கூறியுள்ளார். Read More

  6. Youtuber Irfan on Governor RN Ravi: திடீரென ஆளுநரைச் சந்தித்த பிரபல யூ ட்யூபர் இர்ஃபான்.. காரணம் இதுதானாம்..

    Youtuber Irfan on Governor RN Ravi: பிரபல யூ ட்யூபர் இர்ஃபான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தனது குடும்பத்தினருடன் சந்தித்துள்ளார். Read More

  7. இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!

    இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More

  8. Asian Badminton : ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வரலாற்றில் முதன்முறையாக தங்கப்பதக்கம்! குவியும் வாழ்த்துக்கள்!

    1965 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் சங்கோப் ரத்தனுசோர்னை வீழ்த்தியதன் மூலம் தங்கப் பதக்கத்தை வென்ற ஒரே இந்தியர் கன்னா ஆவார். Read More

  9. Milk products and Acne : பால், பால் சார்ந்த பொருட்களால் முகத்தில் பருக்கள் ஏற்படுமா?

    பால், பால் சார்ந்த பொருட்களால் முகத்தில் பருக்கள் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுவது இயல்பு தான். பால் காரணமாக சருமத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்வோம். Read More

  10. Petrol, Diesel Price: வாகன ஓட்டிகளே..! மகிழ்ச்சியா இருங்க... இன்றும் மாறாத பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம்!

    Petrol, Diesel Price: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 348ஆவது நாளாக நீடித்து வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Breaking News LIVE: மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்
Breaking News LIVE: மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Embed widget