மேலும் அறிய

Youtuber Irfan on Governor RN Ravi: திடீரென ஆளுநரைச் சந்தித்த பிரபல யூ ட்யூபர் இர்ஃபான்.. காரணம் இதுதானாம்..

Youtuber Irfan on Governor RN Ravi: பிரபல யூ ட்யூபர் இர்ஃபான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தனது குடும்பத்தினருடன் சந்தித்துள்ளார்.

Youtuber Irfan on Governor RN Ravi: பிரபல யூ ட்யூபர் இர்ஃபான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தனது குடும்பத்தினருடன் சந்தித்துள்ளார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள யூ ட்யூபர்களில் பிரபலமானவர்களில் ஒருவர் இர்ஃபான். இவரது யூ ட்யூப் சேனல் உணவுப் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இவர் தனது அம்மா மற்றும் தங்கையுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது வரும் 14-ஆம் தேதி, அதாவது மே மாதம் 14-ஆம் தேதி யூ ட்யூபர் இர்ஃபானுக்கு திருமணம் நடைபெறவுள்ளதால், அதற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளதாக தெரிகிறது.

சமீப காலமாக, உணவு ரிவ்யூ செய்வது மட்டுமல்லாமல் பிரபலங்களையும் சந்தித்து, அவர்களுடன் ஜாலியான உரையாடலுடன் அவர்களின் விருப்பமான உணவுகளையும் பற்றி பேசி வீடியோக்களை வெளியிட்டு வியூஸ்களை அள்ளி வருகிறார் இஃர்பான். விஜய் சேதுபதி தொடங்கி, கனிமொழி எம்பி, ஜிவி பிரகாஷ், நெப்போலியன், நாக சைதன்யா என வரிசையாக வீடியோக்களை போட்டு மக்களின் மனதைக் கொள்ளையடிக்கிறார்.

3.53 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் யூ ட்யூபில் ஒரு ஸ்டாராகவே வலம்வந்து கொண்டிருக்கிறார் இர்ஃபான். இவரது வீடியோவால் பலரும் கவரப்பட்டு பல்வேறு வகையான உணவுகளை மிக எளிதாக மிகச்சிறந்த உணவகங்களை அடையாளம் கண்டு கொள்ள உதவியாக இருந்தது எனலாம். 

தொடக்க காலத்தில் இளைஞர்களிடம் வரவேற்ப்பைபெற்ற இவரது சேனல் அதன் பின்னர் அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றது. தனது சேனலில் தனக்கு விருப்பமானவற்றையும் பதிவிட்டு வந்தார். அண்மைக்காலமாக தனது திருமணம் குறித்த வீடியோக்களை பகிர்ந்து வந்த இர்ஃபான் தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை தனது குடும்பத்தினருடன் சந்தித்து தனது திருமணத்திற்கான அழைபிதழை வழங்கியுள்ளார். 

ஆளுநருக்கே அழிப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதால், திருமணம் மிகவும் பிரமாணடமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!

சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!

Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!

''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!

ABP Premium

வீடியோ

Vanniyarasu Slams Aadhav Arjuna: ’’விஜய்தான் முக்கியமா! திருமாவை அவமதிக்காதே!'’ வன்னியரசு எச்சரிக்கைAllu Arjun son letter: ‘’அப்பா நீங்கதான் NO.1’’ மகன் எழுதிய CUTE LETTER! எமோஷனலான அல்லு அர்ஜுன்TANGEDCO Adani Tender: 19000 கோடி TANGEDCO டெண்டர்! தட்டி தூக்கிய அதானி! சிக்கலில் செந்தில்பாலாஜி?Drinking water mixed with sewage | குடிநீரில் கலந்த கழிவுநீர்? குடித்த நேரத்தில் பலியான 3 உயிர்..உச்சக்கட்ட பரபரப்பில் தாம்பரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி

‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!

மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு

Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!

Embed widget