மேலும் அறிய

ABP Nadu Top 10, 31 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 31 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 30 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 30 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. பாலியல் வன்கொடுமை வழக்கு: கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்

    பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தீப் லாமிச்சானேவை குற்றவாளியாக அறிவித்துள்ளது காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம். Read More

  4. Earthquake in Indian Ocean: இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து அட்டாக் செய்யும் நிலநடுக்கங்கள்.. மீண்டும் ஒரு சுனாமி பேரலையா..?

    இலங்கை தென்மேற்கே நேற்று மாலை இந்தியப் பெருங்கடலின் மத்திய பகுதியில் நான்கு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  Read More

  5. Bigg Boss 7 Tamil: "பிக்பாஸ் வீட்டை கலங்கடித்த விஜயகாந்த் மறைவு" கண்கலங்கி பேசிய கமல்ஹாசன்!

    Bigg Boss 7 Tamil: ”விஜயகாந்த் போல் நாம் வாழ முடியுமா என்பதை யோசித்தால் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் புரியும்” என்று கமல்ஹாசன் உருக்கமாக பேசியுள்ளார். Read More

  6. Vijay: இது என்ன தளபதிக்கு வந்த சோதனை? விஜய்யிடமே விஜய் எங்கே என்று கேட்ட பெண் - நெல்லையில் ருசிகரம்

    நடிகர் விஜய்யை அடையாளம் தெரியாமல் அவரிடமே விஜய் எங்கே என்று கேட்ட பெண்ணின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது Read More

  7. Sporting moments 2023: நடப்பாண்டில் இந்திய விளையாட்டுலகின் முக்கியமான தருணங்கள்..! கோலி முதல் பிரக்ஞானந்தா வரை

    Indias sporting moments of the year 2023: இந்திய விளையாட்டுலகில் நடப்பாண்டில் நிகழ்ந்த மிக முக்கியமான தருணங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Read More

  8. Tamil Thalaivas:எங்கள மன்னிச்சுடுங்க... கண்டிப்பா அது நடக்கும்... நம்பிக்கை அளிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்!

    கடந்த போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தாலும் இனி வரும் போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்று தமிழ் தலைவாஸ் அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். Read More

  9. New Year History: ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது இப்படித்தான்- வரலாறு சொல்லும் சுவாரசியத் தகவல்கள்!

    என்றுமே மாறாமல், எல்லா மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது ஆங்கிலப் புத்தாண்டு. இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். Read More

  10. Petrol Diesel Price Today: முடிவுக்கு வரும் 2023 ஆம் ஆண்டு.. மாற்றம் கண்டதா பெட்ரோல் விலை? இன்றைய நிலவரம் இதோ..

    Petrol Diesel Price Today, December 29: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி  தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "2025 நம்ம கையில" சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கப் போகும் விஜய்! தமிழக மனங்களை வெல்லுமா தவெக?
"நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க" மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
"காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்" தரையில் உருண்டு அலறிய கும்பகோணம் மேயர் - அப்படி என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "2025 நம்ம கையில" சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கப் போகும் விஜய்! தமிழக மனங்களை வெல்லுமா தவெக?
"நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க" மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
ISRO SpaDeX Mission: அப்படிபோடு..! முதல் முறையாக உயிரை விண்வெளிக்கு அனுப்பிய இஸ்ரோ..! ஸ்பேஸ் டாக்கிங் எப்போது?
"காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்" தரையில் உருண்டு அலறிய கும்பகோணம் மேயர் - அப்படி என்ன நடந்தது?
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
Last day Of The Year 2024: ஆண்டின் கடைசி நாள்..! 2024-ஐ எப்படி வழியனுப்பலாம்? இதை சொல்லி பாருங்களேன்..!
Last day Of The Year 2024: ஆண்டின் கடைசி நாள்..! 2024-ஐ எப்படி வழியனுப்பலாம்? இதை சொல்லி பாருங்களேன்..!
Breaking News LIVE: உலகம் முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்ட்டாட்டம்! கண்ணாடி பாலத்தை திறந்த வைக்கும் முதலமைச்சர்!
Breaking News LIVE: உலகம் முழுவதும் களைகட்டிய புத்தாண்டு கொண்ட்டாட்டம்! கண்ணாடி பாலத்தை திறந்த வைக்கும் முதலமைச்சர்!
Rasipalan December 31: வருடத்தின் கடைசி நாள்! மேஷம் முதல் மீனம் வரை இந்த நாள் இப்படித்தான் இருக்கப்போது!
Rasipalan December 31: வருடத்தின் கடைசி நாள்! மேஷம் முதல் மீனம் வரை இந்த நாள் இப்படித்தான் இருக்கப்போது!
Embed widget