ABP Nadu Top 10, 30 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 30 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 30 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 30 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 30 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 30 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
"ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வந்துராதீங்க" மக்களுக்கு ஷாக் கொடுத்த பிரதமர் மோடி
மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என பொது மக்களை பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார். Read More
Earthquake in Indian Ocean: இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து அட்டாக் செய்யும் நிலநடுக்கங்கள்.. மீண்டும் ஒரு சுனாமி பேரலையா..?
இலங்கை தென்மேற்கே நேற்று மாலை இந்தியப் பெருங்கடலின் மத்திய பகுதியில் நான்கு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Bigg Boss 7 Tamil: "பிக்பாஸ் வீட்டை கலங்கடித்த விஜயகாந்த் மறைவு" கண்கலங்கி பேசிய கமல்ஹாசன்!
Bigg Boss 7 Tamil: ”விஜயகாந்த் போல் நாம் வாழ முடியுமா என்பதை யோசித்தால் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் புரியும்” என்று கமல்ஹாசன் உருக்கமாக பேசியுள்ளார். Read More
Vijay: இது என்ன தளபதிக்கு வந்த சோதனை? விஜய்யிடமே விஜய் எங்கே என்று கேட்ட பெண் - நெல்லையில் ருசிகரம்
நடிகர் விஜய்யை அடையாளம் தெரியாமல் அவரிடமே விஜய் எங்கே என்று கேட்ட பெண்ணின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது Read More
Tamil Thalaivas:எங்கள மன்னிச்சுடுங்க... கண்டிப்பா அது நடக்கும்... நம்பிக்கை அளிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்!
கடந்த போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தாலும் இனி வரும் போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்று தமிழ் தலைவாஸ் அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். Read More
Pro Kabaddi 2023: டிபெண்டில் நம்பர் ஒன் இடத்தில் தமிழ் தலைவாஸின் சாஹில் குலியா.. எத்தனை புள்ளிகள் தெரியுமா?
ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் அதிக ரெய்டு புள்ளிகள் மற்றும் அதிக டிபெண்ட் புள்ளிகளை பெற்றுள்ள வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம். Read More
New Year History: ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது இப்படித்தான்- வரலாறு சொல்லும் சுவாரசியத் தகவல்கள்!
என்றுமே மாறாமல், எல்லா மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது ஆங்கிலப் புத்தாண்டு. இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். Read More
Petrol Diesel Price Today: முடிவுக்கு வரும் 2023 ஆம் ஆண்டு.. மாற்றம் கண்டதா பெட்ரோல் விலை? இன்றைய நிலவரம் இதோ..
Petrol Diesel Price Today, December 29: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More