மேலும் அறிய

ABP Nadu Top 10, 30 September 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 30 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 29 September 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 September 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. கூடுதல் ஈரப்பதத்துடன் நெல்  கொள்முதல்; அமைச்சர் முன்பே ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு

    அரசு விதிப்படி 17% ஈரப்பதத்தில் தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நிலையில், கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது ஏன் என ஆட்சியர் அமைச்சர் முன்னிலையில் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். Read More

  3. Abortion Rights : திருமணம் ஆகாத பெண்களுக்கும் கருக்கலைப்பிற்கான உரிமை உண்டு.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

    சட்டப்பூர்வமாக, பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More

  4. இசை நிகழ்ச்சியியோடு கம்போடியா தலைமைச் செயலகத்தில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை!

    கம்போடியா நாட்டின் தலைமைச் செயலகத்தில் கலை பண்பாட்டுத் துறை அலுவலக வளாகத்தில் அதன் இயக்குனர் சொரூப் மான்ஸாக் தலைமையில் திருவள்ளுவரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. Read More

  5. Malayalam actresses harassed :புரமோஷன் நிகழ்ச்சியில் பாலியல் சீண்டலுக்கு ஆளான நடிகைகள் ! அதிர்ச்சியில் திரையுலகம்!

    ”ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும், கூட்டத்தில் இருந்த ஒருவர் என்னைப் பிடித்தார். எங்கே என்று சொல்ல நான் வெறுக்கிறேன்.” Read More

  6. Sardar Teaser: அந்த 6 பேரும் ஒருத்தன் தான்... சர்தார் பட டீசரை வெளியிட்ட சூர்யா...

    நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவரும் சர்தார் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. Read More

  7. Watch Video: உங்களுக்கு வாழ்த்து அனுப்புவதில் பெருமை.. விராட் கோலி வீடியோ... ஃபெடரரின் பதில் என்ன தெரியுமா?

    டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரருக்கு விராட் கோலி அனுப்பிய வாழ்த்து வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. Read More

  8. Sunil Chhetri: யாருக்கும் அஞ்சாத ஆளு.. அவர்தான் 3வது ஆளு.. ரெனால்டோ, மெஸ்ஸியுடன் சுனிலை ஒப்பிட்ட பிஃபா..!

    இந்தியா கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் சாதனையை பிரதிபலிக்கும் விதமாக சர்வதேச கால்பந்து சங்கம் பிபா 3 பகுதிகள் கொண்ட வாழ்க்கை வரலாற்று தொடரை வெளியிட்டுள்ளது.  Read More

  9. Navratri 5th Day: சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் நவராத்திரி 5-ஆம் நாள் முடிந்தது.. அன்னை மகேஸ்வரியின் நாள்..

    நவராத்திரியின் ஐந்தாவது நாளான இன்று வழிபடும் தெய்வம் சக்தியின் வடிவமான மகேஸ்வரி அன்னையாகும். Read More

  10. Petrol, Diesel Price: மாத கடைசியில் மாற்றம் நிகழ்ந்ததா... இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதுதான்!

    Petrol, Diesel Price : சென்னையில் 132ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?BJP MP Bajan in Vande Bharat : ஓடும் ரயிலில் பஜனை! பாஜக MP-யின் சர்ச்சை வீடியோVCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Embed widget