ABP Nadu Top 10, 25 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 25 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 24 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 24 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Arranging Hair : நீதிமன்றத்தில் முடியை சரிசெய்ய பெண் வழக்கறிஞர்களுக்கு கட்டுப்பாடா..? என்ன நடக்கிறது?
அக்டோபர் 20ஆம் தேதி தேதியிடப்பட்ட நீதிமன்றத்தின் நோட்டீஸில், பெண் வழக்கறிஞர்கள், தங்களின் முடியை அலங்கரித்து கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read More
Arshad Sharif: பாகிஸ்தானிலிருந்து தப்பிச்சென்ற பத்திரிகையாளர் கென்யாவில் சுட்டுக்கொலை; நடந்தது என்ன?
பாகிஸ்தானிலிருந்து தப்பி சென்ற பத்திரிகையாளர் கென்யாவில் சுட்டு கொலை செய்யப்பட்டார். Read More
Aishwarya Rajinikanth: நலங்கு.. பட்டாசு...சிரிப்பு.. இது ரஜினிகாந்த் வீட்டு தீபாவளி
நடிகர் ரஜினிகாந்த் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா தன்னுடைய தீபாவளிக் கொண்டாட்டப் படங்களை பதிவேற்றி உள்ளார் Read More
Nayanthara Vignesh Diwali : ஹேப்பி தீபாவளி.. செல்லக் குழந்தைகளை கையில் ஏந்தி நயன் - விக்கி வாழ்த்து.. வைரல் வீடியோ..
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். Read More
Sundar Pichai: கிரிக்கெட் ரசிகர் ட்வீட்டுக்கு ரிப்ளை செய்த சுந்தர் பிச்சை.. நேற்றைய மேட்ச்தான் ஹாட் டாபிக்
Sundar Pichai: ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகரின் ஒருவருக்கு கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயலர் சுந்தர் பிச்சை பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Wrestler Arman Wins Gold: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம்.. ஸ்பெயினில் கெத்துகாட்டிய இந்திய வீரர் அமன் செஹ்ராவத்!
ஸ்பெயினில் நடந்து வரும் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். Read More
Diwali Health : தீபாவளியைக் கொண்டாடுங்க.. ஸ்வீட்ஸ் எடுத்து கொண்டாடுங்க.. கொஞ்சம் ஹெல்த்தையும் பாருங்க..
தீபாவளி என்றாலே இனிப்புகள், பட்சனங்கள், விருந்துகளுக்கு பஞ்சமிருக்காது. அன்றைக்கு மட்டும்தான் சாப்பிட வாய்ப்பிருப்பதுபோல் நம்மில் பலரும் ஃபுல் கட்டு கட்டுவது உண்டு. Read More
Diwali Muhurat Trading: தீபாவளியொட்டிய முகூர்த்த வர்த்தகம்: ஏற்றத்துடன் தொடங்கியது பங்குச் சந்தை..லாபத்தில் டாட்டா நிறுவனம்
தீபாவளியொட்டி, ஒரு மணிநேரம் மட்டும் இயங்கிய பங்குச் சந்தையானது ஏற்றத்துடன் தொடங்கியது Read More