மேலும் அறிய

ABP Nadu Top 10, 25 August 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 25 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 24 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 24 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Cauvery Dispute: காவிரி விவகாரம்.. கர்நாடகாவின் அடுத்த மூவ்.. பிரதமர் மோடியை சந்திக்கும் அனைத்து கட்சி குழு

    காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து கட்சி கூட்டத்தின் பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க உள்ளனர். Read More

  4. Vivek Ramaswamy: அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஒபாமாவின் ஸ்டைலை பின்பற்றுகிறாரா தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட விவேக் ராமசாமி

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் வழியை விவேக் ராமசாமி பின்பற்றி வருவதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More

  5. HBD Vijayakanth : விஜய் - சூர்யாவுக்கு ஏணியாய் இருந்து ஏற்றிவிட்ட விஜயகாந்த்... கருப்பு தங்கத்தின் 71வது பிறந்தநாள்!

    இயல்பாகவே உதவும் குணம் கொண்ட விஜயகாந்த் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார். விஜய், சூர்யா போன்ற பல நடிகர்களின் ஆரம்ப காலகட்டங்களில் அவர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.  Read More

  6. National Film Awards 2023: “தேசிய விருதை காஷ்மீர் இந்துக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” - தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குனர்

    தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு கிடைத்த வெற்றியை இந்துக்களுக்கு சமர்பிப்பதாக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பேச்சு Read More

  7. Praggnanandhaa: 7 வயதிலேயே சாம்பியன்.. யார் இந்த பிரக்ஞானந்தா.. சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

    Praggnanandhaa Profile: உலகக்கோப்பை செஸ் தொடரில் இரண்டாவது இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா குறித்து சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். Read More

  8. ODI World Cup 2023 Tickets: போடு வெடிய.. அமோகமாக தொடங்கிய உலகக்கோப்பை பயிற்சி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை..!

    ODI World Cup 2023 Tickets: இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்கான போட்டிகளுக்கு முந்தைய பயிற்சி ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ளது. Read More

  9. Jangiri sweet :தித்திப்பான ஜாங்கிரி எப்படி ஈசியா செய்யுறதுன்னு பார்க்கலாம்...

    ஜாங்கிரி செய்யுறது எவ்ளோ ஈசினு தெரிஞ்சா இனி நீங்க வீட்டிலேயே ஜாங்கிரி செய்வீங்க. சுலபமாக எப்படி ஜாங்கிரி செய்வதென்று பார்க்கலாம். Read More

  10. Latest Gold Silver Rate: மேலும் உயர்ந்து அதிரடி.. உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. இவ்ளோ அதிகமாச்சா?

    Gold Silver Rate Today 24 August 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget