மேலும் அறிய

ODI World Cup 2023 Tickets: போடு வெடிய.. அமோகமாக தொடங்கிய உலகக்கோப்பை பயிற்சி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை..!

ODI World Cup 2023 Tickets: இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்கான போட்டிகளுக்கு முந்தைய பயிற்சி ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்தியாவின் முதன்மையான பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான BookMyShow-வை, உலகமே எதிர்பார்க்கும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கான டிக்கெட் தளமாக நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அறிவித்தது. இந்த தொடரின் பயிற்சி ஆட்டங்கள் தொடரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல், இறுதிப்போட்டி நடைபெறும் நவம்பர் 19 வரையிலான போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 

இந்த போட்டியில் 10 பயிற்சி போட்டிகள் உட்பட மொத்தம் 58 போட்டிகள் இடம்பெறும், நாடு முழுவதும் உள்ள 12 முக்கிய மைதானங்களில் நடத்தப்படவுள்ளது. 

ரசிகர்களுக்கு தடையற்ற மற்றும் விரிவான டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பிசிசிஐ இந்த முடிவினை எடுத்துள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-க்கான டிக்கெட்டுகளின் முன் விற்பனைக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி

ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் : மாஸ்டர்கார்டு முன் விற்பனை - வார்ம்-அப் கேம்களைத் தவிர்த்து இந்தியா அல்லாத அனைத்து அணிகளின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியுள்ளது. 

அதேபோல்,  ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாலை 6 மணி முதல்  : மாஸ்டர்கார்டு முன் விற்பனை - பயிற்சி விளையாட்டுகள் தவிர்த்து  இந்திய அணியின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 

செப்டம்பர் 14 ஆம் தேதி மாலை 6 மணி முதல் : மாஸ்டர்கார்டு முன் விற்பனை - அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். 

மற்ற அனைத்து பயனர்களுக்கான டிக்கெட் விற்பனையும் கீழே உள்ள கட்டங்களின்படி பிரிக்கப்பட்டுள்ளது:

ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8 மணி முதல்:  இந்தியா அல்லாத வார்ம்-அப் போட்டிகள் மற்றும் அனைத்து இந்தியா அல்லாத மற்ற அணிகளின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 

ஆகஸ்ட் 30 ஆம் தேதி  இரவு 8 மணி முதல்:  கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 

ஆகஸ்ட் 31 ஆம் தேதி  இரவு 8 மணி முதல்:  சென்னை, டெல்லி மற்றும் புனேவில் நடைபெறும் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 

செப்டம்பர் 1 ஆம் தேதி  இரவு 8 மணி முதல்:  தர்மசாலா, லக்னோ மற்றும் மும்பையில் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 

செப்டம்பர் 2 ஆம் தேதி  இரவு 8 மணி முதல்:  பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 

செப்டம்பர் 3 ஆம் தேதி  இரவு 8 மணி முதல் :  அகமதாபாத்தில் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 

செப்டம்பர் 15ஆம் தேதி  இரவு 8 மணி முதல் :  அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 

தலைப்பு செய்திகள்

IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!

Embed widget