மேலும் அறிய

ABP Nadu Top 10, 24 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 24 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 23 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 23 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Viral Video : திக் திக் நிமிடங்கள்..! ரயிலுக்கும் பிளாட்பார்முக்கும் இடையே சிக்கிக்கொண்ட பெண்..! என்ன நடந்தது?

    சமயோஜிதமாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அந்த பெண்ணை காப்பாற்றியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. Read More

  4. Rishi Sunak: பிரதமர் பதவிக்கு மீண்டும் ரிஷி சுனக் போட்டி..! என்ன நடக்கிறது இங்கிலாந்தில்..?

    Rishi Sunak: இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக, ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Read More

  5. Sripriya on Biggboss : தரக்குறைவான பேச்சு.. அசீமை தூக்கி வெளியே போடுங்க..! பிக்பாஸிடம் கோரிக்கை வைத்த ஸ்ரீபிரியா..

    பெண்களை அவதூறாக பேசும் நபரை பிக் பாஸில் இருந்து வெளியேற்ற வேண்டும் என நடிகையும் அரசியல்வாதியுமான ஸ்ரீபிரியா கோரிக்கை விடுத்து இருக்கிறார். Read More

  6. Amitabh Bachchan: காலில் கட்டுடன் குரோர்பதி நிகழ்ச்சியில் இருந்து திடீரென ஓடியது ஏன்? அமிதாப்பச்சன் விளக்கம்..

    பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன் கடந்த சனிக்கிழமை குரோர்பதி நிகழ்ச்சியில் இருந்து காலில் கெட்டுடன் ஓடியது குறித்தான விளக்கத்தை அளித்திருக்கிறார்.  Read More

  7. Wrestler Arman Wins Gold: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம்.. ஸ்பெயினில் கெத்துகாட்டிய இந்திய வீரர் அமன் செஹ்ராவத்!

    ஸ்பெயினில் நடந்து வரும் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். Read More

  8. டி 20 உலகக்கோப்பை.. தெறிக்கவிட்ட சாம் கரன்.. இங்கிலாந்து அபார வெற்றி

    113 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பட்லர் 18 ரன்களும் மற்றும் அலக்ஸ் கெல்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்து வெளியேறினார். Read More

  9. Diwali 2022 : தங்கம், வெள்ளி நகைகள் பளிச்சிடணுமா? மத்தாப்பு தீபாவளி ஜொலிக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

    தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பளிச்சென்று மாற்ற மெருகேற்றும் கடைகளுக்கு செல்லாமல், வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு நகைகளை பளிச்சிட வைக்கலாம். Read More

  10. Diwali Sale : சக்கைப்போடு போடும் தீபாவளி..! 60 முதல் 70 சதவீதம் கூடுதல் விற்பனை..!

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொருட்களை வாங்க கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம். இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் 60-70% வரை கூடுதலாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget