ABP Nadu Top 10, 23 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 23 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 23 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 22 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 22 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Viral video : பத்தவச்சு பறக்க விடலாமா...? நெட்டிசன்களை கவர்ந்த ஒரிஜினல் ராக்கெட் மேன்..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. Read More
Xi Jinping: 3-வது முறையாக சீன அதிபராக தேர்வானார் ஜி ஜின்பிங்..
கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாடு தொடங்கி நடைபெற்றது. ஒரு வாரம் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 2,296 உறுப்பினர்கள் பங்கேற்றனர் Read More
Watch video : தீபாவளி பண்டிகைக்கு தயாரான ராஷ்மிகா மந்தனா ! - எப்படின்னு நீங்களே கொஞ்சம் பாருங்க!
இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் வாரிசு , புஷ்பா 2 மற்றும் இரண்டு இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். Read More
Sivakarthikeyan: வாவ் இது புதுசு.. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் சிவகார்த்திகேயன்...ரசிகர்கள் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் உள்ளிட்டவை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. Read More
Wrestler Arman Wins Gold: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம்.. ஸ்பெயினில் கெத்துகாட்டிய இந்திய வீரர் அமன் செஹ்ராவத்!
ஸ்பெயினில் நடந்து வரும் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். Read More
டி 20 உலகக்கோப்பை.. தெறிக்கவிட்ட சாம் கரன்.. இங்கிலாந்து அபார வெற்றி
113 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பட்லர் 18 ரன்களும் மற்றும் அலக்ஸ் கெல்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்து வெளியேறினார். Read More
Diwali 2022 : தங்கம், வெள்ளி நகைகள் பளிச்சிடணுமா? மத்தாப்பு தீபாவளி ஜொலிக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..
தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பளிச்சென்று மாற்ற மெருகேற்றும் கடைகளுக்கு செல்லாமல், வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு நகைகளை பளிச்சிட வைக்கலாம். Read More
Diwali Sale : சக்கைப்போடு போடும் தீபாவளி..! 60 முதல் 70 சதவீதம் கூடுதல் விற்பனை..!
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொருட்களை வாங்க கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம். இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் 60-70% வரை கூடுதலாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். Read More