மேலும் அறிய

Breaking News LIVE: சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

Breaking News LIVE, July 8 : நாடு முழுவதும் இன்றைய பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை, உடனுக்குடன் அறிய ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் தொடர்ந்து இணைந்திருங்கள்

LIVE

Key Events
Breaking News LIVE: சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

Background

  • விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது - கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
  • படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் - ஏராளமானோர் மழையையும் பொருட்படுத்தாமல் கண்ணீர் அஞ்சலி
  • ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி ; விசுவாசமாக இருந்ததாக வரலாறே கிடையாது அண்ணாமலை ஒரு பச்சோந்தி துரோகத்தின் மொத்த உருவம்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
  • சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் நள்ளிரவில் பெய்த மழை - வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
  • காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
  • ரூ.100 கோடி மதிப்பிலான நிப அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை - அவரது மனைவியிடமும் சிபிசிஐடி விசாரணை
  • மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றபின் முதன்முறையாக இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி - நாளை அதிபர் புதினை சந்திக்க திட்டம் 
  • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
  • CUET எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தொடர்பான மாணவர்களின் குறைகள் நியாயமாக இருந்தால் மறுதேர்வு நடத்தப்படும் - தேசிய தேர்வு முகமை
  • ஒடிசாவில் கோலாகலமாக நடைபெற்ற பூர் ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் - கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி
  • ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
  • டி.என்.பி.எல்: திருப்பூர் அணியை 1 ரன் வித்தியாசத்தில் விழ்த்தி கோவை அணி த்ரில் வெற்றி
21:59 PM (IST)  •  08 Jul 2024

Breaking News LIVE: சென்னை புறநகர் பகுதிகளில் மழை

Breaking News LIVE: சென்னை புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆவடி , திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

21:37 PM (IST)  •  08 Jul 2024

124 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது. குன்றக்குடி போலீசார் நடவடிக்கை!

விஜயவாடாவிலிருந்து காரைக்குடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 124 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது. குன்றக்குடி போலீசார் நடவடிக்கை!

20:53 PM (IST)  •  08 Jul 2024

Lucky Baskar : துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் திரைப்படம் வெளியாகிறது.

20:25 PM (IST)  •  08 Jul 2024

Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு

Breaking News LIVE: இன்று இரவு 10 மணி வரையில் கோவை, தேனி , திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


20:07 PM (IST)  •  08 Jul 2024

Breaking Tamil LIVE: ஜம்மு-காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Breaking Tamil LIVE: ஜம்மு-காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget