மேலும் அறிய
Basic Indian Laws : அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்!
Basic Indian Laws : இந்த நாட்டில் இருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட, தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்களை பற்றி பார்க்கலாம்.
அடிப்படை இந்திய சட்டம்
1/6

போலீஸ் அதிகாரி பொது இடங்களில் தகாத வார்த்தையில் பேசுவது, திட்டுவது ஐ பி சி செக்ஷன் 504 படி சட்டப்படி குற்றமாகும். இதற்கு தண்டனையாக 2 வருடம் ஜெயில் அல்லது அபராதம் விதிக்கலாம்.
2/6

திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் வெவ்வெறு ஜாதி அல்லது மதத்தை சார்ந்தவர்களாக இருந்தால், 1954 சிறப்பு திருமண சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளலாம்.
Published at : 20 Jun 2024 10:58 AM (IST)
Tags :
Lawமேலும் படிக்க





















