ABP Nadu Top 10, 19 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 19 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 18 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்
முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ். முன்னதாக மீனவர்கள் பேரணியாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு ஸ்கெட்ச் போடும் ED.. தேசிய அரசியலில் பரபரப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. Read More
Dawood Ibrahim: உச்சகட்ட பரபரப்பு! நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிற்கு விஷம்? பாகிஸ்தானில் தீவிர சிகிச்சை?
Dawood Ibrahim: சர்வதேச நாடுகளால் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் மோசமான உடல்நிலை காரணமாக, கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
எப்படியாவது காப்பாத்துங்க! தென் மாவட்ட மக்களுக்காக தமிழக அரசை வலியுறுத்தும் மாரி செல்வராஜ்!
தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. Read More
Salaar Trailer: மரண மாஸ் காட்டும் பிரபாஸ் - பிரித்விராஜ்: துவம்சம் செய்ய வரும் சலார்: 2வது ட்ரெய்லர் ரிலீஸ்
Salaar Trailer: கேஜிஎஃப் 1 & 2 பாகங்களை இயக்கி, கன்னட சினிமா பாக்ஸ் ஆஃபிஸை புரட்டிப்போட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். Read More
Pro Kabaddi League: மீண்டும் சறுக்கிய தமிழ் தலைவாஸ்; யு - மும்பா அணியிடம் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி
Pro Kabaddi League: தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக 10வது இடத்தில் இருந்தது, ஆனால் இந்த போட்டி முடிந்த பின்னர் 11வது இடத்திற்குச் சென்றுள்ளது. Read More
Pro Kabaddi 2023: அதிக வெற்றிகளில் யு மும்பா ஆதிக்கம்.. தவிடுபொடியாக்குமா தமிழ் தலைவாஸ்..? இன்று யாருக்கு வெற்றி?
Tamil Thalaivas vs U Mumba : கடந்த டிசம்பர் 15 தேதி அன்று பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு யு மும்பா, தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக இன்று களமிறங்குகிறது. Read More
திருமணத்தை மீறிய உறவுக்கான காரணங்கள் - கணவன், மனைவி செய்ய வேண்டியது என்ன?
Extramarital affair Issue: இல்லற வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கும் திருமணத்தை மீறிய உறவுகளை தவிர்க்க, கணவன் மனைவி செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். Read More
Petrol Diesel Price Today: நெருங்கும் 19வது மாதம்..! சென்னையில் இன்றைய நாளில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?
Petrol Diesel Price Today, December 19: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More