மேலும் அறிய

Avatar 2 OTT Release: ரசிகர்களே.. அவதார் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எப்போது..? முழு விவரம்..!

Avatar 2 OTT Release: அவதார்-2 திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது

உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ (அவதார்-2 )திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இத்திரைப்ப்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். வசூல் ரீதியிலாகவும் வெற்றி பெற்றது.

இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் பார்வையாளர்களை வேறு உலகுக்கு அழைத்து சென்றிருந்தது மிகவும் அழகான திரைப்படம். 25 கோடி அமெரிக்க டாலர்கள் பட்ஜெட்டில் உருவான  இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனை.  கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது. 160 மொழிகளில் 52,000 திரையரங்குகளில் வெளியான மிகப் பிரம்மண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் பெற்றது.

ஜேம்ஸ் கேமரூனின் ராஜாங்கம்:

இதில் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை தவிர, மேலே குறிப்பிட்ட மற்ற 3 படங்களும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவானவை ஆகும். முன்னதாக, அவதார் 2 திரைப்படம் லாபகரமானதாக மாற, உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 3 அல்லது நான்காவது இடத்தை பிடிக்க வேண்டும் என ஜேம்ஸ் கேமரூன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவதார் திரைப்படத்தின் அடுத்தடுத்த 2 பாகங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.


Avatar 2 OTT Release: ரசிகர்களே.. அவதார் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எப்போது..? முழு விவரம்..!

அவதார் 2:

கடந்த 2009-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகெங்கும் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் 'அவதார்'. அப்படத்தின் 2 மணி நேரம் 40 நிமிடத்தையும் பார்வையாளர்களின் கவனத்தை  கொஞ்சம் கூட சிதறவிடாமல் வேறு ஒரு உலகத்திற்கே அழைத்து சென்றது என்றே சொல்ல வேண்டும். சுமார் ரூ. 1000 கோடி செலவில் எடுக்கப்பட்ட அப்படம் ரூ. 280 கோடி அமெரிக்க டாலரை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

வசூலில் புதிய சாதனை:

உலகளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில், ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவாகென்ஸ் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி, அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான இப்படம், உலகம் முழுவதும் தற்போது 2.075 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக ஈட்டியுள்ளது.  

அதாவது இந்திய மதிப்பில் ரூ.16, 914 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு வெளியான  ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவாகென்ஸ் திரைப்படம், உலகம் முழுவதும் ரூ.16,824 கோடி ரூபாயை வசூலித்து, உலக அளவில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது. தற்போது அந்த சாதனையை அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முறியடித்துள்ளது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget