மேலும் அறிய

Vegetable Price: உச்சத்தில் பீன்ஸ், பூண்டு, பீர்க்கங்காய் விலை! மற்ற காய்கறிகளின் பட்டியல் இதோ!

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். பீன்ஸ், பூண்டு மற்றும் பீர்க்கங்காய் விலை இன்று ஏற்றம் கண்டுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (மே 17) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  30 ரூபாய் 27 ரூபாய்     24 ரூபாய்
தக்காளி  22 ரூபாய்  20 ரூபாய்       15 ரூபாய்
நவீன் தக்காளி 35  ரூபாய்    
உருளை   35 ரூபாய் 28 ரூபாய்       25 ரூபாய்
ஊட்டி கேரட் 50 ரூபாய் 40 ரூபாய்      30 ரூபாய்
சின்ன வெங்காயம் 65 ரூபாய் 60 ரூபாய்      50 ரூபாய்
பெங்களூர் கேரட்  25 ரூபாய் 20 ரூபாய்        -
பீன்ஸ்  160 ரூபாய் 140 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  50 ரூபாய் 40 ரூபாய்           
கர்நாடகா பீட்ரூட்  30 ரூபாய் 26 ரூபாய்        -
சவ் சவ்  50 ரூபாய்  40 ரூபாய்         - 
முள்ளங்கி  30 ரூபாய் 25 ரூபாய்         - 
முட்டை கோஸ்  25 ரூபாய்  20 ரூபாய்        -
வெண்டைக்காய்  30 ரூபாய் 25 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 35 ரூபாய் 30 ரூபாய்        -
வரி கத்திரி   30 ரூபாய்  25 ரூபாய்        - 
காராமணி 60 ரூபாய் 50 ரூபாய்  
பாகற்காய்  40 ரூபாய் 30 ரூபாய்        - 
புடலங்காய் 45 ரூபாய் 40 ரூபாய்        - 
சுரைக்காய் 35 ரூபாய் 25 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 65 ரூபாய் 60 ரூபாய்       -
முருங்கைக்காய் 40 ரூபாய் 25 ரூபாய்        -
சேமங்கிழங்கு 40 ரூபாய் 35 ரூபாய்  
காலிபிளவர் 25 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சை மிளகாய்  90 ரூபாய் 60 ரூபாய்       -
அவரைக்காய் 70 ரூபாய் 60 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  55 ரூபாய் 45 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 180 ரூபாய்    
மாங்காய்  20 ரூபாய்  15 ரூபாய்  
வெள்ளரிக்காய்  40 ரூபாய் 30 ரூபாய்       -
பட்டாணி  180 ரூபாய் 150 ரூபாய்       -
இஞ்சி  130 ரூபாய்  110 ரூபாய் 100 ரூபாய்
பூண்டு  350 ரூபாய் 280 ரூபாய் 230 ரூபாய்
 மஞ்சள் பூசணி  20 ரூபாய் 15 ரூபாய்         -
வெள்ளை பூசணி  15 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 70 ரூபாய்  50 ரூபாய்        -
எலுமிச்சை  150 ரூபாய் 140 ரூபாய்         -
நூக்கல் 40 ரூபாய் 30 ரூபாய்          -
கோவைக்காய்  30 ரூபாய் 25 ரூபாய்          -
கொத்தவரங்காய்  30 ரூபாய் 25 ரூபாய்         -
வாழைக்காய் 7 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய்       30 ரூபாய்         -
வாழைப்பூ 30 ரூபாய்       25 ரூபாய்         -
அனைத்து கீரை 6 ரூபாய்          -         -
தேங்காய்  33 ரூபாய்       30 ரூபாய்  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget