மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

உடுமலைப்பேட்டை அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவு

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1044 கன அடி தண்ணீர் வந்தது . உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 86.95 கன அடியாக நீர்மட்டம் உள்ளது.

அமராவதி ஆற்றில் பெரிய ஆண்டாங் கோயில் தடுப்பணைக்கு இன்று தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1044 கன அடி தண்ணீர் வந்தது . இந்நிலையில் ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 86.95 கனஅடியாக நீர்மட்டம் உள்ளது.

உடுமலைப்பேட்டை அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவு

மேலும் கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2,316  கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி 1,589 கன அடி தண்ணீராக குறைந்துள்ளது.

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் தண்ணீர் வரத்து நிலவரம்.

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்று கதவனைக்கு நேற்று வினாடிக்கு 18 ஆயிரத்து 372 கன அடி  தண்ணீர் வந்தது . இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 13ஆயிரத்து 167 கன அடி தண்ணீராக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் டெல்டா பாசத்திற்காக காவேரி ஆற்றில் இருந்து 11 ஆயிரத்து 947 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு பாசன வாய்க்காலில் 1,220 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நங்காஞ்சி அணையின் தண்ணீர் வரத்து நிலவரம்.

திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழையின் காரணமாக காலை நிலவரப்படி 48 கன அடி தண்ணீர் வந்தது. மேலும் 39.37 கன அடி யாக உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 35.53  கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தற்போது தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவு

கரூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் அணையின் தற்போதைய தண்ணீர் நிலவரம்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை நிலவரப்படி19 கன அடி தண்ணீர் வந்தது. மேலும் ,26.90 கன அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 24.56 கன அடியாக குறைந்து உள்ளது. மேலும், அணையில் இருந்து நொய்யல் ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி குறிப்பிட்ட இடங்களிலேயே மழை பெய்துள்ளது. மேலும், கரூர் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், மண்மங்கலம், வெங்கமேடு, வாங்கப்பாளையம், புலியூர், காந்திகிராமம், தான்தோன்றி மலை,ராயனூர், சுக்காலியூர், வடிவேல் நகர், செம்மடை உள்ளிட்ட பகுதிகளில் மழை ஏதும் இல்லை.

உடுமலைப்பேட்டை அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சில நாட்களே கரூர் மாவட்டத்தில் குறைந்த மழையின் அளவு பதிவாகி இருந்தது. மேலும் கடந்த சில நாட்களாக கரூர் மாவட்டத்தில் சில இடங்களைத் தவிர பெரும்பாலானங்களில் மழை பெய்யவில்லை என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget