மேலும் அறிய
Advertisement
விவசாயிகளே உஷார்...! இந்த 6 பூச்சுக்கொல்லி மருந்துகள் அபாயகரமானது: நிரந்தர தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு அரசு ஆறு பூச்சுக்கொல்லிகளுக்கு நிரந்தர தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அபாயகரமான ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்கொலை வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், குளோர்பைரிஃபாஸ் ஆகிய பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion