Tamilnadu Roundup: ஆம்னி பேருந்துகளில் பன்மடங்கு கட்டணம்.. தமிழ்நாட்டில் வெளுக்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

இலங்கையில் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் 2வது நாளாக வேலை நிறுத்தம்
தீீீபாவளி பண்டிகை விடுமுறை; தனியார் பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்வு
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சேலம், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழல்
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூபாய் 92 ஆயிரத்தை தொட்டது - மக்கள் அதிர்ச்சி
90 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை வழங்கினார் எஸ்ஜே சூர்யா
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 57 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; தவெக வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாட்டில் 1996 காலிப்பணியிடங்களுக்கான முதுநிலை ஆசிரியர் தேர்வு இன்று நடக்கிறது
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; உயிரிழந்த பெண்ணின் கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை வில்லிவாக்கத்தில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கரூரில் ஆம்புலன்சை மறித்த விவகாரம்; சேலம் தவெக மாவட்டச் செயலாளர் கைது
ராமதாசை பார்க்க வந்த தலைவர்களை விமர்சித்த அன்புமணி; ராமதாஸ் ஆதரவாளர்கள் கடும் கண்டனம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான பட்டாசுகளை அறிமுகம்
தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு இன்று தொடக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தயாரிப்புகள், விற்பனைகள் தீவிரம்
புதுக்கோட்டையில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு கடும் எதிர்ப்பு
கோவையில் சீறிப்பாயும் மாணவர்கள் உருவாக்கிய ரேஸ் கார்கள் - முழுக்க முழுக்க மாணவர்கள் உருவாக்கிய கார்கள்





















