மேலும் அறிய

NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?

NEET UG 2026 Re Exam City Slip: நீட் தேர்வுக்கான தேர்வு மைய நகரம் குறித்த அறிவிப்பை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் (NEET UG - 2026) மறுதேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 21-ம் தேதி நடைபெற உள்ள இத்தேர்வுக்கான, தேர்வு மைய நகரங்கள் குறித்த முன் அறிவிப்பு சீட்டு (Advance Intimation Slip), இன்று (ஜூன் 7ஆம் தேதி) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு விவரங்கள்

நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் இந்த நீட் மறுதேர்வு ஜூன் 21, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் உள்ள 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களிலும் இத்தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கம்போல மதியம் 2:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை நேரடியாக காகிதம் மற்றும் பேனா முறையில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மைய நகர விவரங்களை பெறுவது எப்படி?

மாணவர்கள் தங்களின் தேர்வு மையம் எந்த ஊரில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை கீழ்கண்ட எளிய வழிமுறைகள் மூலம் முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்:

  1. முதலில் NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தில் உள்ள 'Examination City Intimation slip for NEET(UG)-2026' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. உங்களின் விண்ணப்ப எண் (Application Number), பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு குறியீடு உள்ளிட்ட நுழைவு விவரங்களை (Login credentials) சரியாகப் பதிவு செய்ய வேண்டும்.
  4. இப்போது திரையில் தோன்றும் தேர்வு மைய நகர விவரங்கள் அடங்கிய சீட்டைப் பதிவிறக்கம் செய்து, சரிபார்த்துக் கொள்ளவும்.

ஹால் டிக்கெட் எப்போது?

தற்போது வெளியாகியிருப்பது நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கிடையாது. மாணவர்கள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வதற்காக, தேர்வு மையம் எந்த ஊரில் அமைந்துள்ளது என்பதைத் தெரிவிக்கும் முன் அறிவிப்பு மட்டுமே இது.

தேர்வு மையத்தின் முழு முகவரி அடங்கிய அதிகாரப்பூர்வ ஹால் டிக்கெட் பின்னர் தனியாக வெளியிடப்படும். தேர்வு நடப்பதற்கு சில நாட்கள் முன்பு ஹால் டிக்கெட் 

இந்த தேர்வு மைய சீட்டைப் பதிவிறக்கம் செய்வதில் மாணவர்களுக்கு ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் அல்லது சிரமங்கள் ஏற்பட்டால், NTA உதவி மைய எண்களான 011-40759000 அல்லது 011-69227700 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

மேலும், neetug2026@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் விவரங்களை அனுப்பி உதவி பெறலாம். தொடர் அறிவிப்புகளுக்கு NTA இணையதளங்களை மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget