மேலும் அறிய

இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

60 வயது மூதாட்டியிடம் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பாலியல் சீண்டல்

தனியாக வசித்து வந்த மூதாட்டி

கள்ளக் குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த - 60 வயது மூதாட்டி சுந்தரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) மூதாட்டியின் மகளும் திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வசித்து வரும் நிலையில் மூதாட்டி கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். அருகில் உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலை செய்வதை வழக்கமாக வைத்திருந்த மூதாட்டி இரவு நேரங்களில் சிறுது நேரம் அக்கம் பக்கத்தினருடன் பேசிவிட்டு உறங்க செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

இந்நிலையில் வழக்கம் போல அக்கம் பக்கத்தினருடன் பேசி விட்டு மூதாட்டி உறங்க சென்ற நிலையில் அவரது வீட்டில் பதுங்கி இருந்த மர்ம நபர் மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கத்தி கூச்சலிடவே அருகில் இருப்பவர்களை வருவதை அறிந்த அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். பின்னர் சிறிது நேரம் அவரை தேடி அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை உறங்க சொல்லி விட்டு அவரது வீட்டை கண்காணித்து வந்திருக்கின்றனர்.

மடக்கி பிடித்த அக்கம் பக்கத்தினர்

மீண்டும் அதிகாலையில் அந்த மர்ம நபர் யாருக்கும் தெரியாமல் பதுங்கி மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதற்காக முயற்சி செய்த போது கண்காணித்து வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்து வடபொண்பரப்பி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்பு இந்த நபரை விசாரித்த போது அவர் அருகில் உள்ள சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவர் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது.

எனவே வடபொண்பரப்பி போலீசார் அலெக்ஸ் பாண்டியன் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டல் வழக்கு பதிவு செய்து சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Dharmapuri: காதலிக்க மறுத்த பெண்.. பஸ் ஸ்டாண்டில் கழுத்தை அறுத்த காதலன்.. தர்மபுரியில் கொடூர சம்பவம்!
Dharmapuri: காதலிக்க மறுத்த பெண்.. பஸ் ஸ்டாண்டில் கழுத்தை அறுத்த காதலன்.. தர்மபுரியில் கொடூர சம்பவம்!
TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
CM Vijay: விஜய்க்கு கட்டம் கட்டும் கூட்டணி கட்சிகள்.. சரியான நேரத்தில் காப்பாற்றிய வைகோ.. இனி தூள் தான்!
CM Vijay: விஜய்க்கு கட்டம் கட்டும் கூட்டணி கட்சிகள்.. சரியான நேரத்தில் காப்பாற்றிய வைகோ.. இனி தூள் தான்!
மின் தடைக்கு முற்றுப் புள்ளி ? மின்வாரியத்தில் தற்காலிக பணியாளர்கள் நியமனம்
மின் தடைக்கு முற்றுப் புள்ளி ? மின்வாரியத்தில் தற்காலிக பணியாளர்கள் நியமனம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN MBBS Seats: திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Manickam Tagore Vs Thiruma: “உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
“உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
Mahindra Thar EV: அப்படி போடு.! EV அவதாரமெடுக்கும் SUV-க்களின் மகாராஜா.! தார் மின்சார பதிப்பை வெளியிடும் மஹிந்திரா
அப்படி போடு.! EV அவதாரமெடுக்கும் SUV-க்களின் மகாராஜா.! தார் மின்சார பதிப்பை வெளியிடும் மஹிந்திரா
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
Embed widget