மேலும் அறிய

தருமபுரி: எங்களுக்கே அனுமதியில்லையா? - பாரதமாதா நினைவாலயம் பூட்டை உடைத்த பாஜகவினர்

சிலைக்கு மாலை அணிவிக்க நுழைவுவாயிலில் அனுமதி மறுக்கப்பட்டதால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான கே.பி. ராமலிங்கம் பூட்டை உடைத்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாரதமாதா நினைவாலயத்தில் பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்க நுழைவுவாயிலில் அனுமதி மறுக்கப்பட்டதால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான கே.பி. ராமலிங்கம் பூட்டை உடைத்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தருமபுரி: எங்களுக்கே அனுமதியில்லையா? - பாரதமாதா நினைவாலயம் பூட்டை உடைத்த பாஜகவினர்

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில்  நடந்த 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா பாதயாத்திரையை பாஜக மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கேபி ராமலிங்கம் தொடங்கி வைத்தார். 

பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை சுதந்திர தின விழாவை முன்னிட்டு பலர் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.


தருமபுரி: எங்களுக்கே அனுமதியில்லையா? - பாரதமாதா நினைவாலயம் பூட்டை உடைத்த பாஜகவினர் 

அப்போது, தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா நினைவாலயத்தில் மாலை அணிவிக்க முற்பட்டனர். அப்பொழுது பாரதமாதா நினைவாலயத்தில் இருந்த கதவுகள் பூட்டப்பட்டு இருந்த நிலையில், அங்கு பணியாற்றும் நினைவிட கண்காணிப்பாளரிடம் கதவை திறக்கும் படி வலியுறுத்தினர். 

இருப்பினும், அதற்கு கண்காணிப்பாளர் மறுத்ததால் எங்களுக்கே அனுமதியில்லையா என பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் பாரதமாதா நினைவாலயத்தில் உள்ள கதவை பூட்டப்பட்டிருந்த பூட்டை கல்லால் உடைத்து திறந்தார்.


தருமபுரி: எங்களுக்கே அனுமதியில்லையா? - பாரதமாதா நினைவாலயம் பூட்டை உடைத்த பாஜகவினர்

பின்னர், பாரதமாதா திருவுருவச்சிலைக்கு பாஜகவினர் மலர்மாலை அணிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர்  இமயவர்மன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இம்மாதிரியான செயல்களில் பாஜக ஈடுபடுவது இது முதல்முறை அல்ல. பல சமயங்களில் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

குறிப்பாக, கடந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின்போது, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்தபோது, கடைகளை மூட சொல்லி வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சமூக வலைதள பக்கங்களில் தேசிய கொடியை டிஸ்ப்ளே பிக்சராக வைக்கும்படி பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, பாஜகவின் மூத்த தலைவர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களின் டிஸ்ப்ளே பிக்சராக தேசிய கொடியை வைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget