தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்தது ஏன்? - தினகரன் விளக்கம்

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்று தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, கோயம்பேட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் இன்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த தினகரன் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமைக்கவும், தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் ஆட்சி அமைக்கவுமே அ.ம.மு.க., தே.மு.தி.க. கூட்டணி அமைத்துள்ளது. தீய சக்தியான தி.மு.க.வும், துரோக கட்சியான அ.தி.மு.க.வும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காகவே கூட்டணி அமைத்துள்ளோம். தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்தது ஏன்? - தினகரன் விளக்கம்கூட்டணிக்காக தே.மு.தி.க.விற்கு அ.ம.மு.க.வே அழைப்பு விடுத்தது. சட்டசபை தேர்தலில் சசிகலாவின் முழு ஆதரவும் அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணிக்கே உள்ளது. வெற்றிநடைபோடும் தமிழகம் என்பது மக்களின் காதில் பூ சுற்றும் வேலை. அ.தி.மு.க. சாத்தியமற்ற வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.  இந்த சந்திப்பின்போது எல்.கே.சுதீஷ் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர். 

Tags: DMDK 2021 dinakaran aliance assembly election vijayakanth ammk

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் அதிகரிக்கத் தொடங்கும் தினசரி கொரோனா உயிரிழப்புகள்!

Tamil Nadu Coronavirus LIVE News : சென்னையில் அதிகரிக்கத் தொடங்கும் தினசரி கொரோனா உயிரிழப்புகள்!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!