Diwali Movies: ஜெயிலர், துணிவு, வாரிசு! டிவியில் தீபாவளி ஸ்பெஷல் படங்கள் பட்டியலை பாருங்க!
Diwali Movies: தீபாவளி பண்டிகையான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
Diwali Movies: நவம்பர் 12 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
காலை 11 மணி: வாத்தி
மதியம் 2 மணி: வாரிசு மாலை 6.30 மணி: ஜெயிலர் இரவு 10 மணி : கலகலப்பு2
சன் லைஃப்
காலை 11.00 மணி: ரிக்ஷாகாரன்
மதியம் 3.00 மணி: அன்புள்ள அப்பா
கே டிவி
காலை 7.00 மணி: ஒரு காதல் ஒரு கண்ணாடி
காலை 10.00 மணி: சகலகலா வல்லவன்
மதியம் 1.00 மணி: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
மாலை 4.00 மணி: தானா சேர்ந்த கூட்டம்
மாலை 7.00 மணி: பட்டாஸ்
இரவு 10.30 மணி: மின்சார கனவு
கலைஞர் டிவி
காலை 10 மணி: கட்டா குஸ்தி
மதியம் 1.30 மணி: துணிவு மாலை 6 மணி : துணிவு
இரவு 10.30 மணி: இடியட்
ஜெயா டிவி
மதியம் 1.30 மணி: ஆரம்பம்
மாலை 6.30 மணி: வேலாயுதம்
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: அஞ்சல
இரவு 9.30 மணி: பக்கா
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: மாயநதி
காலை 8 மணி: மகேஷ்வரி
காலை 11 மணி: பூமிகா
மதியம் 2 மணி: 30 நாட்களில் காதலிப்பது எப்படி
மாலை 4.30 மணி: யுத்தம் செய்
இரவு 8.30 மணி: காலா
ஜீ திரை
காலை 6 மணி: மாப்பிளை சிங்கம்
காலை 8.30 மணி: கவண்
மதியம் 12 மணி: அயோத்தி
மதியம் 2.30 மணி: Lyle Lyle Crocodile
மாலை 5.00 மணி: றெக்க
இரவு 8 மணி: 2.0
முரசு டிவி
காலை 6.00 மணி: தமிழ் படம்
காலை 9 மணி: செம
மதியம் 12 மணி: மகான்
மதியம் 3.00 மணி: துரை
மாலை 6.00 மணி: பையா
இரவு 9.30 மணி: வின்னைத்தாண்டி வருவாயா
விஜய் சூப்பர்
காலை 6 மணி: மெட்ராஸ்
காலை 9 மணி: காந்தாரா
காலை 12 மணி: காத்து வாக்குல ரெண்டு காதல்
மதியம் 3 மணி: கூர்கா
மாலை 6 மணி: எம்ஜிஆர் மகன்
மாலை 9 மணி: மாறன்
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: ராசுகுட்டி
காலை 10.00 மணி: காவல்
மதியம் 1.00 மணி: 24
மாலை 4.00 மணி: வீரசிவாஜி
இரவு 7.00 மணி: தவமாய் தவமிருந்து
இரவு 10.30 மணி: கஸ்தூரி விஜயம்
பாலிமர் டிவி
மதியம் 2.00 மணி: கொடநாடு
மாலை 6.00 மணி: தீர்ப்புகள் விற்கப்படும்
வேந்தர் டிவி
காலை 10 மணி: அர்த்தநாரி
மதியம் 2 மணி: ராசுகுட்டி
இரவு 10.30 மணி: நினைவே ஒரு சங்கீதம்
வசந்த் டிவி
காலை 10.30 மணி : 3:33
மதியம் 1.30 மணி: என்னமோ நடக்குது
மெகா டிவி
மதியம் 12 மணி: விட்னஸ்
மதியம் 3 மணி: எங்க முதலாளி
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: தவம்
காலை 10 மணி: அண்ணாமலை
மதியம் 1.30 மணி: பட்டைய கிளப்பும் பாண்டியா
மாலை 4.30 மணி: உன்னோடு கா
மாலை 7.30 மணி: வீரா
இரவு 10.30 மணி: பொற்காலம்