திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு..

அமைச்சர் கே.சி.வீரமணி மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்வதற்கு தாமதப்படுத்திய திருப்பத்தூர் டி.எஸ்.பி.யை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US: 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியை தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், திருப்பத்தூரில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.21,000 பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு..

இதுதொடர்பாக, அமைச்சர் கே.சி.வீரமணி உள்ளிட்ட சிலர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த புகாரின் மீது திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலு உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் தாமதப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக, டி.எஸ்.பி.தங்கவேலு மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலுவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் பணிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

Tags: admk minister order election commission dsp suspend tirupathur kc veeramani

தொடர்புடைய செய்திகள்

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’  சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்

மதுக்கடை திறப்பு; ஜூன் 17 கண்டன ஆர்பாட்டம் - டாக்டர் ராமதாஸ்

கிஷோர் கே சுவாமிக்கு தொடரும் பாஜக ஆதரவு; ட்விட் போட்டு நீதி கேட்ட வானதி!

கிஷோர் கே சுவாமிக்கு தொடரும் பாஜக ஆதரவு; ட்விட் போட்டு நீதி கேட்ட வானதி!

மகள் திருமணத்தை ஒத்தி வைத்த டிடிவி; அதிமுகவில் தற்காலிகமாக தணிந்த பதட்டம்!

மகள் திருமணத்தை ஒத்தி வைத்த டிடிவி; அதிமுகவில் தற்காலிகமாக தணிந்த பதட்டம்!

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..!

தலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!