மோடி பரப்புரைதான் எங்களுக்கு பலம்: பாஜக தலைவர் எல்.முருகன்

மோடி பரப்புரை செய்வது தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பலம் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US: 

பிரதமர் மோடி பிரசாரம் செய்தால் தாங்கள் எளிதில் வெற்றி பெறுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்த நிலையில் திமுக வேட்பாளர்கள் பலரும் அதை வலியுறுத்தி பிரதமருக்கு டுவிட் செய்து வருகின்றனர். மோடியின் பரபரப்புரை தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற தொனியில் அந்த டுவிட்டர் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. மோடி பரப்புரைதான் எங்களுக்கு பலம்: பாஜக தலைவர் எல்.முருகன்

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு போட்டி அளித்த பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், ‛மோடியின் பிரசாரம் தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பலம்,’ என்று கூறியுள்ளார். ‛வெற்றியை கனவில் கூட ஸ்டாலின் எதிர்பார்க்க கூடாது என்றும், திமுகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டது என்றும்,’ கூறிய முருகன், ‛தன் மீதுள்ள குறையை முதலில் ஸ்டாலின் சரி செய்யட்டும்,’ என்றும் அதன் பின் மற்றதை சிந்திக்கட்டும் என கடுமையாக சாடியுள்ளார்.

Tags: BJP tamilnadu bjp modi campign l murugan dmk modi dmk against modi cambign

தொடர்புடைய செய்திகள்

Rajinikanth : நாளை மறுநாள் அமெரிக்க செல்கிறார் ரஜினிகாந்த்..!

Rajinikanth : நாளை மறுநாள் அமெரிக்க செல்கிறார் ரஜினிகாந்த்..!

CV Shanmugam on Sasikala: சசிகலாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

CV Shanmugam on Sasikala: சசிகலாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக தீர்மானம்..!

’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக  தீர்மானம்..!

Kadambur Raju Audio Leak : ’சசிகலாவிற்கு எதிராக நான் பேசவே இல்லை’  வெளியான கடம்பூர் ராஜூ ஆடியோ..!

Kadambur Raju Audio Leak : ’சசிகலாவிற்கு எதிராக நான் பேசவே இல்லை’  வெளியான கடம்பூர் ராஜூ ஆடியோ..!

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !