மேலும் அறிய
Advertisement
கரூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் திடீர் மாற்றம்
கரூர் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மொத்தம் 60 தொகுதிகளில் போட்டியிட உள்ள தே.மு.தி.க.வின் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கரூர் தொகுதியில் போட்டியிடும் ரவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவருக்கு பதிலாக கஸ்தூரி என்.தங்கராஜ் கரூர் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் திடீரென நேற்று மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion