மேலும் அறிய

NDA Seat Sharing:சட்டமன்ற தேர்தல்!அஸ்திரத்தை கையில் எடுத்த மோடி!NDA கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி?

Bihar NDA Seat Sharing: பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவின் தொகுதி பங்கீடு வெளியாகியுள்ளது.

Bihar NDA Seat Sharing: பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவின் தொகுதி பங்கீடு வெளியாகியுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல் 2025:

பீகாரில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் பீகாரில் எப்போது தேர்தல் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த சூழலில் இந்திய தேர்தல் ஆணையம்  நேற்று (அக்டோபர் 6) அறிவித்தது. அதன்படி, வரும் நவம்பர் 6 ஆம் தேதி மற்றும் 11 ஆகிய தேதிகள் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பீகாரில் தற்போது ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் எப்படியும் இந்த முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் முனைப்பு காட்டி வருகிறது  ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி.  இச்சூழலில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணி பங்கீடு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

என்.டி.ஏ கூட்டணி தொகுதி பங்கீடு முடிவு:

அதாவது , பாஜகவும் ஜேடியுவும் சம எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடத் தயாராகி வருவதாகவும், மொத்தம் 205 இடங்கள் இரண்டு  கட்சிகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டது. இச்சூழலில் தான் இன்று(அக்டோபர் 12) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.  அந்த வகையில் பாரதீய ஜனதா கட்சி 101 தொகுதிகள் போட்டியிட உள்ளது. அதேபோல், ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (LJP) (R)  (ராம்விலாஸ் பாஸ்வான்) 29 தொகுதிகளிலும், உபேந்திரா குஷ்வேகா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா  (Rashtriya Lok Morcha ) மற்றும் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான (Hindustani Awam Morcha (Secular) ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா? - அமெரிக்க இடைக்காலத்தேர்தலில் குடியரசுக்கட்சிக்கு கடும் பின்னடைவு!
ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா? - அமெரிக்க இடைக்காலத்தேர்தலில் குடியரசுக்கட்சிக்கு கடும் பின்னடைவு!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
Kavithai Gopal:
Kavithai Gopal: "அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு பட வாய்ப்பு தர்றேன்" ஆதாரத்துடன் சிக்கிய கவிதை கோபால்!
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
Embed widget