மேலும் அறிய
Advertisement
Southern Railway: திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு சனிக்கிழமை (டிசம்பர் 30) காலை 8 மணி முதல் துவங்க இருக்கிறது.
TIRUNELVELI - METTUPALAYAM- TIRUNELVELI WEEKLY SPECIAL TRAIN SERVICES EXTENDED
அம்பாசமுத்திரம் தென்காசி ராஜபாளையம் மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை டிசம்பர் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
The service of Train No. 06030 Tirunelveli – Mettupalayam Weekly (Sundays) Special has been extended to run on 31.12.2023, 07.01.2024, 14.01.2024, 21.01.2024 and 28.01.2024 ,in the return direction , the Service of train No.06029 Mettupalayam- Tirunelveli Weekly (Mondays) Special has been extended to run on 01.01.2024, 08.01.2024, 15.01.2024, 22.01.2024 to 29.01.2024. Advance reservation to the train services will be opened at 08.00 hrs. on 30.12.2023
அதன்படி திருநெல்வேலியில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) டிசம்பர் 31, ஜனவரி 07, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 07.45 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜனவரி 1, 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு சனிக்கிழமை (டிசம்பர் 30) காலை 8 மணி முதல் துவங்க இருக்கிறது.
மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”மழை நீர் வடிகாலுக்கு 4 கோடி கூட செலவு செய்யவில்லை” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion