மேலும் அறிய

பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் புதிதாக செயல்படுத்த அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. தேனியில் இலவச தையல் இயந்திரத்திற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

தேனி மாவட்டத்தில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண்களுக்கு அரசால் வழங்கும் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

இலவச தையல் இயந்திரம் :- 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பொருளாதார நிலையில் திட்டமிடபட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவும் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் புதிதாக செயல்படுத்த அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. எனவே தேனி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் சமூகத்தை சார்ந்த இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர்,  பார்சிகள் மற்றும் ஜெயின்  இனத்தை  சார்ந்த  பயனாளிகள் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற தகுதிகள் கீழ்கண்டவாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

பென்னிகுவிக்கின் பிறந்த நாள் விழாவை, அரசு விழாவாக கொண்டாடுவது குறித்து அறிவிப்பு வராதது ஏன்? - விவசாயிகள் கேள்வி

இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதியான நபர்கள்: -

தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும் மற்றும் தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

வயது வரம்பு 20 முதல் 45 வரை இருக்க வேண்டும்.

கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஒரு முறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர்.

Pongal 2022 : பாரம்பரிய மண்வாசனை..பொங்கல் நாள் ஒளி.. மண்பானை உணவின் நற்பலன்கள் தெரியுமா?

பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கும் முறை :-

தேனி மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து தகுதி இருப்பின் முன்னுரிமை அடிப்படையில் தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். எனவே, தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 
ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு: மதுரையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்!
திரிஷாவுக்கு அரசியல் அழைப்பு: மதுரையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்!
மதுரையில் நாளை ஆகஸ்ட் 4ல் பராமரிப்பு மின்தடை... உங்கள் பகுதிக்கு?
மதுரையில் நாளை ஆகஸ்ட் 4ல் பராமரிப்பு மின்தடை... உங்கள் பகுதிக்கு?
மதுரை மின்தடை: மின்வாரியத்திடம் கடிதம் எழுதி வாங்கிய பெண்கள்!
மதுரை மின்தடை: மின்வாரியத்திடம் கடிதம் எழுதி வாங்கிய பெண்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
Embed widget