மேலும் அறிய

தேனியில் 2,700 ரேசன் அட்டைதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவதில் இருந்து விலக்கு

கை ரேகை பதிவு செய்வதில் ஏற்படும் சிக்கல்களுக்கு தேனி மாவட்டத்தில் 2,700 ரேசன் அட்டைதாரர்களுக்கு கை விரல் ரேகை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்  நியாயவிலைக்கடைகளில் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வாங்கப்பட்டு வருகின்றன. பயோமெட்ரிக் கருவியில் ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினரின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் முறைகேடுகள் தடுக்கப்படுவதால் இந்த நடைமுறை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் நியாயவிலைக்கடைகளில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், முதியோர்களுக்கு கை விரல் ரேகை பதிவு சரியாக ஆகாததாலும் பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. முதியோர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.

தேனியில் 2,700 ரேசன் அட்டைதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவதில் இருந்து விலக்கு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி மர்மமான முறையில் தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கைவிரல் ரேகை பதிவு சரியாக பதிவாகாமல் ரேசன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை உருவாகியது. இதை தவிர்க்கவும், முதியோர்கள் கைரேகை வைப்பதில் இருந்து விலக்கு பெறுவதோடு, கடைக்கு வர முடியாதவர்கள் யாரேனும் வேறு நபர்கள் மூலம் பொருட்கள் வாங்கிக் கொள்ள வழிவகை ஏற்படும் வகையில் அரசு புதிய உத்தரவை  பிறப்பித்துள்ளது.

தேனியில் 2,700 ரேசன் அட்டைதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவதில் இருந்து விலக்கு

'இலங்கையை வென்ற ராஜராஜ சோழன்' - ஆதாரத்தை கண்டு பிடித்த அரசுப்பள்ளி மாணவி

அதன்படி, கை விரல் ரேகை பதிவு சரியாக செய்ய முடியாதவர்கள் மற்றும்  நியாய விலைக்கடைக்கு வர முடியாத முதியோர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடையில் உரிய படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் கை விரல் ரேகை வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில்  நியாயவிலைக்கடைகளில் இந்த விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன.

தேனியில் 2,700 ரேசன் அட்டைதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவதில் இருந்து விலக்கு

மாவட்டத்தில் மொத்தம் 4,25,300 ஸ்மார்ட் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 2,700 ஸ்மார்ட் ரேஷன் கார்டுதாரர்கள் இதுவரை கை விரல் ரேகை பதிவில் இருந்து விலக்கு கேட்டு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு கை விரல் ரேகை வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மேலும் முதியோர்கள் இதுபோன்ற கை விரல் ரேகை வைப்பதில் சிரமம் இருந்தால் அவர்களும் உரிய விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன்பெறலாம். எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொடைக்கானல் பாச்ச‌லூர் ம‌லைக்கிராம‌த்தில் ம‌ர்ம‌மான‌ முறையில் சிறுமி உயிரிழ‌ந்த‌ சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என புகார்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 
ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget