மேலும் அறிய

ஓ.பி.எஸ் கூட்டணியில்தான் இருக்கிறார் அதில் சந்தேகம் எதுவும் இல்லை.. விட்டுக் கொடுக்காத நயினார்

ஓபிஎஸ் கூட்டணியில் தான் இருக்கிறார் அதில் சந்தேகம் எதுவும் இல்லை. கூட்டணியில் இருப்பதால் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம்.

மக்களுக்கு எதிரான இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் எல்லோரும் ஓரணியாக இணைந்தால் எளிதாக இருக்கும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார்.

நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு
 
பா.ஜ.க., 7 மாவட்ட நிர்வாகிகள ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மதுரை சிந்தாமணி பகுதியில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் மூவர்ண கொடியேந்தி பா.ஜ.க யாத்திரை நடத்த உள்ளோம். நேற்று திருச்சியில் இன்று திருப்பூரில் யாத்திரை நடத்த உள்ளோம். அதில் நானும் அண்ணாமலையும் பங்கேற்க உள்ளோம். ED ரைடுக்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அது இண்டிபெண்டன்ட், தேவையில்லாமல் ரெய்டு நடப்பதில்லை. நெருப்பு இல்லாமல் புகையாது அதுபோல் அங்கு ஏதாவது இருக்கும்.
 
விஜய் பி.ஜே.பியுடன் கூட்டணி இல்லை எனக் கூறியது குறித்த கேள்விக்கு.
 
ஒரு கட்சியின் தலைவர் கூட்டணி வைப்பதும் வைக்காததும் அவருடைய சொந்த விருப்பம். மக்களுக்கு எதிரான இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் எல்லோரும் ஓரணியாக இணைந்தால் எளிதாக இருக்கும். அந்தக் கட்சி தலைவர் எடுத்திருக்கும் முடிவிற்கு நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. 
 
டி.டி.வி தினகரன் ஓ.பி.எஸ்  உள்ளிட்டோர் உங்களது கூட்டணியில் இருக்கிறார்களா.?
 
தேர்தல் இருக்கு இன்னும் ஓராண்டு உள்ளது கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தெரியவரும்.
 
தமிழக முதல்வர் தொடர்ந்து நாங்கள்தான் வெற்றி பெறுவோம் எனக் கூறியது  குறித்த கேள்விக்கு
 
சொல்றதுக்கு எல்லாருக்கும் சுதந்திரம் இருக்கிறது இதனை தீர்மானிக்க வேண்டியது மக்கள்தான்.
 
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ராணுவ வீரர்கள் குறித்து பேசியது குறித்த கேள்விக்கு.
 
நமது நாட்டை பாதுகாப்பவர் ராணுவ வீரர்கள் தான் அவர்களைப் பற்றி குறை சொல்லி பேசக்கூடாது.
 
அமித்ஷா சென்னை வந்தபோது சந்திக்காதது வருத்தம் அளிக்கிறது என ஓபிஎஸ் கூறியது குறித்து கேள்விக்கு.
 
ஓபிஎஸ் கூட்டணியில் தான் இருக்கிறார். அதில் சந்தேகம் எதுவும் இல்லை..  கூட்டணியில் இருப்பதால் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம். தொடர்ந்து கூட்டணி குறித்து அவசரப்படாதீர்கள் கூடியவர்கள் தெரியவரும் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget