மேலும் அறிய

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !

BSNL மதுரை: 1 ரூபாய்க்கு 4G சிம், இலவச டேட்டா - சேட்டிலைட் போன் அறிமுகம்!

80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை வர்த்தக பகுதி BSNL மூலம் FREEDOM 2.0 திட்டத்தில் 24 நாட்களுக்கு இலவச டேட்டா மற்றும் அன்லிமிடேட் கால் வசதியுடன் கூடிய ஒரு ரூபாய்க்கு ஒரு 4G வசதி சிம் கார்டு விற்பனை தொடக்கம்

பேரிடர்காலங்களில் பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமாக BSNL சேட்டிலைட் போன் அறிமுகபடுத்தப்பட்டுள்ளதாக மதுரை வர்த்தக பகுதி பொது மேலாளர் தகவல்

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள BSNL அலுவலகத்தில்  முதன்மை பொதுமேலாளர் லோகநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..," மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்  மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை BSNL வர்த்தகப் பகுதியில் 4G சிம் விற்பனை அதிகரித்ததன் மூலமாக வருமானம் 12% அதிகரித்துள்ளது.  4G சிம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மதுரை BSNL மூலமாக FREEDOM 2.0 திட்டத்தில் 24 நாட்களுக்கு இலவச டேட்டா மற்றும் அன்லிமிடேட் கால், 100 SMS வசதியுடன் கூடிய ஒரு  ரூபாய்க்கு ஒரு 4G வசதி சிம் கார்டு விற்பனை நேற்று தொடங்கி செப்டம்பர் 12 ஆம் தேதி்வரை நடைபெறவுள்ளது என்றார்.

கூடுதலாக 28 டவர்களில் அமைக்கப்பட்டுள்ளது 

BSNL மதுரை வர்த்தக பகுதியில் BSNL 990 இடங்களில் தனது சொந்த 990 மொபைல் டவர்கள்  34 USO மொபைல் டவர்கள் என 1,014 மொபைல் டவர்கள் மூலமாக 4G நெட்வொர்க் வழங்கப்பட்டுவருகிறது. திண்டுக்கல் மற்றும் காரைக்குடி ஆகியவற்றில் இதுவரை டவர்கள் இல்லாத பகுதிகளில் 34 டவர்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் கொடைக்கானல் ஆகியவற்றில் கூடுதலாக 28 டவர்களில் அமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் பேரிடர் காலங்களில் கடற்கரை மற்றும் வனப்பகுதிகள் ஆகியவற்றில் தொலை தொடர்பு இல்லாத நேரங்களில் பயன்படுத்தும் வகையில் முதன்முறையாக BSNL சேட்டிலைட் போன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அரசு பயன்பாட்டுக்கு, தனியார் பயன்பாட்டுக்கு கட்டணம் வித்தியாசத்துடன் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Embed widget