மேலும் அறிய

"வட இந்திய வாக்காளர்கள் பாஜகவினர்! தமிழகத்தில் வாக்குரிமை தேவையா?" சீமான் பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் உள்ள  வட இந்திய வாக்காளர்கள் எல்லாம் பாஜகவினர்தான் தமிழகத்தில் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது என சீமான் பேசியுள்ளார்

தமிழகத்தில் உள்ள  வட இந்திய வாக்காளர்கள் எல்லாம் பாஜகவினர்தான்தமிழகத்தில் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது. வட இந்தியர்கள் தமிழர்களை தமிழகத்தில் இருந்து அடித்து விரட்டுவார்கள் தமிழர்கள் நாடோடியாக சுற்றுவார்கள் என்னை முதலமைச்சராக்கினால் வட இந்தியர்கள் எப்படி வந்தார்களோ அப்படியே திரும்பி செல்வார்கள்.தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி. 

தேவேந்திர குல வேளாளரை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பங்களா மேடு பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான்தமிழகத்தில் உள்ள  வட இந்திய வாக்காளர்கள் எல்லாம் பாஜகவினர்தான் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற 20,000 வாக்கு வித்தியாசமும் வட இந்தியர்களின் வாக்கு தான். ‘

வடநாட்டினருக்கு தமிழகத்தில் வாக்குரிமையை கொடுக்கக் கூடாது தேர்தல் வரும் போது அவர்கள் ஊருக்குச் சென்று வாக்கு செலுத்தி விட்டு பின் இங்கு வரட்டும்மருத்துவமனைகள், கடைகளில் ஹிந்தியில் பெயர்கள் உள்ளது ஹிந்தி பேசக்கூடிய இன்னொரு மாநிலமாக இது மாறாது என்று என்ன உறுதி உள்ளதுவட நாட்டு இளைஞர்களால்  பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது, ஏடிஎம் திருட்டு நடைபெற்றது யாரையாவது கண்டுபிடிக்க முடிந்ததா? தமிழர்களை 100 நாள் வேலை திட்டம் போன்று நுட்பமாக உழைப்பின் இருந்து வெளியேற்றி விட்டீர்கள் உழைப்பின் தேவையை வட இந்தியர்கள் நிறைவேற்றும் போது அவர்கள் தவிர்க்க முடியாதவர்களாக மாறிவிடுவார்கள்.

அப்போது  500 ரூபாய்க்கு வேலை செய்யும் வட இளைஞர்கள் ஐயாயிரம் ரூபாய் கேட்டால் என்ன செய்வீர்கள் தமிழகத்தில் இன்று கூலியாக இருக்கும் வட மாநில இளைஞர்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முதலாளியாக மாறிவிடுவார்கள் ஈழத்தில் அடித்து விரட்டும் போது அகதியாக இருக்கக்கூடிய ஒரு இடம் இருந்தது ஆனால் இங்கே வட இந்தியர்கள்  அடித்து விரட்டினால் எங்கே போவது என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள்வட இந்தியர்கள் எதிர்காலத்தில் தமிழர்களை அடித்து விரட்டுவார்கள் நிலமற்ற அகதிகளாக தமிழர்கள் மாறி அடிமையாகி நாடோடியாக திரிவான் என்னை முதலமைச்சராக்கினால் வட இந்தியர்கள் எப்படி வந்தார்களோ அப்படி திரும்பி செல்வார்கள் என் பிள்ளைகளுக்கு நான் வேலை கொடுத்து விடுவேன் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Coimbatore: கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை - கோவையில் கொடூரம்
Coimbatore: கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை - கோவையில் கொடூரம்
Smriti Mandhana: “உலகக்கோப்பையை வென்றதற்கு ‘அந்த‘ முக்கிய முடிவு தான் காரணம்“: ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன.?
“உலகக்கோப்பையை வென்றதற்கு ‘அந்த‘ முக்கிய முடிவு தான் காரணம்“: ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன.?
Chennai Power Cut: சென்னையில நவம்பர் 4-ம் தேதி எங்கெங்க மின்சாரம் துண்டிக்கப்பட இருக்குன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 4-ம் தேதி எங்கெங்க மின்சாரம் துண்டிக்கப்பட இருக்குன்னு தெரியுமா.? விவரம் இதோ
Tamilnadu Roundup: SIR - SC-ல் திமுக இன்று மனு தாக்கல், விஜய்யிடம் இன்று சிபிஐ விசாரணை, தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
SIR - SC-ல் திமுக இன்று மனு தாக்கல், விஜய்யிடம் இன்று சிபிஐ விசாரணை, தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யின் தனிப்படை EX. IG தலைமையில் குழு பரபரக்கும் பனையூர் | Karur Stampede | TVK Vijay
Gingee Masthan| கோரிக்கை வைத்த நரிக்குறவர்கள்பாதியில் எழுந்து சென்றமஸ்தான் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Women forced to prove Menstruation|’’PERIODS-னு ஏமாத்துறீங்களா?PHOTOகாட்டுங்க’’அத்துமீறிய அதிகாரிகள்
கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Coimbatore: கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை - கோவையில் கொடூரம்
Coimbatore: கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை - கோவையில் கொடூரம்
Smriti Mandhana: “உலகக்கோப்பையை வென்றதற்கு ‘அந்த‘ முக்கிய முடிவு தான் காரணம்“: ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன.?
“உலகக்கோப்பையை வென்றதற்கு ‘அந்த‘ முக்கிய முடிவு தான் காரணம்“: ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன.?
Chennai Power Cut: சென்னையில நவம்பர் 4-ம் தேதி எங்கெங்க மின்சாரம் துண்டிக்கப்பட இருக்குன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில நவம்பர் 4-ம் தேதி எங்கெங்க மின்சாரம் துண்டிக்கப்பட இருக்குன்னு தெரியுமா.? விவரம் இதோ
Tamilnadu Roundup: SIR - SC-ல் திமுக இன்று மனு தாக்கல், விஜய்யிடம் இன்று சிபிஐ விசாரணை, தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
SIR - SC-ல் திமுக இன்று மனு தாக்கல், விஜய்யிடம் இன்று சிபிஐ விசாரணை, தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
Women's WC Prize Money: யப்பா, இவ்வளவு பரிசுத் தொகையா.?! இந்திய மகளிர் அணிக்கு குவியும் கோடிகள்; மொத்தம் எவ்வளவு தெரியுமா.?
யப்பா, இவ்வளவு பரிசுத் தொகையா.?! இந்திய மகளிர் அணிக்கு குவியும் கோடிகள்; மொத்தம் எவ்வளவு தெரியுமா.?
IND W vs SA W Final: அசத்திய ஷஃபாலி- தீப்தி ! முதல் முறையாக உலகக் கோப்பையை தூக்கிய இந்தியா! கண்ணீருடன் வெளியேறி கேப்
IND W vs SA W Final: அசத்திய ஷஃபாலி- தீப்தி ! முதல் முறையாக உலகக் கோப்பையை தூக்கிய இந்தியா! கண்ணீருடன் வெளியேறி கேப்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Sengottaiyan:
Sengottaiyan: "அரசனை நம்பி.." செங்கோட்டையனை கழட்டி விட்ட பாஜக - என்னதான் செய்யப்போறாரோ?
Embed widget