மரணத்திற்குப் பிறகு

கைகள், வாய் ஏன் திறந்திருக்கின்றன?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

நோய், விபத்து, முதுமை, தற்கொலை, என மரணம் பல காரணங்களால் ஏற்படலாம்

Image Source: pexels

மரணத்திற்குப் பிறகு பலர் கைகளும் வாயும் திறந்திருக்கும்.

Image Source: pexels

இறந்த பிறகு உடலில் உள்ள தசைகள் மெதுவாக ஓய்வெடுக்க ஆரம்பிக்கும்.

Image Source: pexels

இந்த தசைகளில் தாடை தசைகளும் அடங்கும்

Image Source: pexels

மனிதன் இறந்த பிறகு, உடல் தாடை தசைகள் மீது கட்டுப்பாட்டை இழக்கிறது.

Image Source: pexels

இதன் காரணமாக தாடை தசைகள் தளர்ந்துவிடும்... பிணம் வாய் திறக்கும்.

Image Source: pexels

மரணத்திற்குப் பிறகு கைகள் மற்றும் வாய் திறந்திருப்பதற்கான ஈர்ப்புவிசையும் ஒரு காரணம் ஆகும்.

Image Source: pexels

சடலத்தை பின்புறமாக படுக்க வைக்கும்போது ஈர்ப்பு விசையின் காரணமாக வாய் மற்றும் கைகள் திறக்கும் வாய்ப்பு உள்ளது.

Image Source: pexels