மேலும் அறிய

திறக்கப்பட்ட பழனிமலைக் கோயில் உண்டியல்: கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 85 லட்சத்து 87 ஆயிரத்து 263 வருவாயாக கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 901 செலுத்தப்பட்டிருந்தது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விழாக்காலத்தில் முருகப்பெருமானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதும். கோவிலுக்கு வரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில், கோவிலில் பல இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதில் உள்ள பணம், தங்க பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது.

Fire Accident: ஈராக்கை உலுக்கிய கோர சம்பவம்: திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து..100 பேர் உயிரிழப்பு..ஷாக்!

திறக்கப்பட்ட பழனிமலைக் கோயில் உண்டியல்: கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

அதன்படி பழனி முருகன் கோவிலில், கடந்த மாதம் 25-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதன்பிறகு பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை பணி நேற்று தொடங்கியது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனிடம் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு!

முன்னதாக கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை காணிக்கை எண்ணும் பணி நடக்கின்ற மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணி அளவிடும் பணி நடந்தது.

திறக்கப்பட்ட பழனிமலைக் கோயில் உண்டியல்: கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? அறிவிப்பை வெளியிட்ட கோயில் நிர்வாகம்..

உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 85 லட்சத்து 87 ஆயிரத்து 263 வருவாயாக கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 901 செலுத்தப்பட்டிருந்தது. இதேபோல் தங்கசங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 1,070 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 13 கிலோ (13,250) கிராம் ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. 2-வது நாளாக இன்றும் (புதன்கிழமை) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget