மேலும் அறிய

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு 4-வது முறையாக கன்றுடன் நாட்டுப் பசு வழங்கும் பொன்.குமார்

'ஆடம்பரத்தை விட்டுவிட்டு பாரம்பரிய நாட்டின காளை பசுக்களை பரிசாக வழங்கும் வரை என்னுடைய விழிப்புணர்வு தொடரும்' என்றார்.

மதுரையில் ஜல்லிக்கட்டு திருவிழா தொடங்கிவிட்டது. ஜல்லிக்கட்டிற்கான ஆன்லைன் பதிவுகள் நிறைவுபெற்று, ஜல்லிக்கட்டு களத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளை 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெறுகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக தேர்வு செய்யப்படும் காளைக்கு, அதன் உரிமையாளருக்கு கன்றுடன் நாட்டின பசுவை தொடர்ந்து வழங்கி வருகிறார் சமூக ஆர்வலர் பொன்.குமார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு 4-வது முறையாக கன்றுடன் நாட்டுப் பசு வழங்கும் பொன்.குமார்
இந்நிலையில் இந்தாண்டு நான்காவது முறையாக வழங்க உள்ளார். மதுரையில் ஏப்ரல் கூல், மியாவாக்கி காடுகள் உருவாக்கம், கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு பலரது பாரட்டுக்களை பெற்றவர் அலங்காநல்லூர் பொன்.குமார். இவர் நாட்டின மாடுகளின் நன்மையை உணர்ந்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்தாண்டு 16-ம் தேதி  நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டில் A-2வகை பால்கொடுக்கும் காங்கேயம்  பசுவும், கன்றும் வழங்க உள்ளார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு 4-வது முறையாக கன்றுடன் நாட்டுப் பசு வழங்கும் பொன்.குமார்
இது குறித்து கேட்க பொன்.குமாரிடம் பேசினோம்...,"  ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசாக வேஷ்டி, துண்டுகள் தான் வழங்கப்படும். அதுபோக அண்டா, குத்து விளக்கு போன்றவையும் வழங்கப்படும். ஆனால் தற்போது விலை உயர்ந்த கார், பைக் போன்றவை வழங்கப்படுகிறது. இதனால் நாட்டின காளைகள் மற்றும் பசுக்களின் மீதுள்ள ஆர்வம் குறைந்து பரிசுகள் மீதான நோக்கம் ஏற்படுகிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு 4-வது முறையாக கன்றுடன் நாட்டுப் பசு வழங்கும் பொன்.குமார்
இதனை போக்கி நாட்டின காளை, பசுக்கள் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் கன்றுடன் கூடிய நாட்டின பசுவும் கன்றும் வழங்கி வருகிறேன். இந்தாண்டு கடைப்பல் முளைப்புடன், 2 ஆம் ஈத்து பசுவை வழங்க உள்ளேன். உடன் கொடுக்கப்படும் கன்று 10 நாள் கிடாரி  கன்றாகும். தொடர்ந்து 4வது முறை நாட்டின பசு வழங்குவது மகிழ்ச்சி. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்பட்டு. ஆடம்பரத்தை விட்டுவிட்டு பாரம்பரிய நாட்டின காளை பசுக்களை பரிசாக வழங்கும் வரை என்னுடைய விழிப்புணர்வு தொடரும்" என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!

Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்

Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி

ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!

Embed widget