மேலும் அறிய

உலக சுற்றுலா தினம் 2025: விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு! மதுரை சுற்றுலா தொழில் முனைவோருக்கு சூப்பர் வாய்ப்பு!

சுற்றுலாத் தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தொழில் முனைவோர்கள் இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

உலக சுற்றுலா தினம் 2025 முன்னிட்டு தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் கீழ்கண்ட பிரிவுகளில் விருதுகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

1.சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Inbound Tour Operator)
 
2.சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Domestic Tour Operator)
 
3.சிறந்த பயண பங்குதாரர் (Best Travel Partner)
 
4.சிறந்த விமான பங்குதாரர் (Best Airline Partner)
 
5.சிறந்த தங்குமிடம் (Best Accomodation)
 
6.சிறந்த உணவகம் (Best Restaurant)
 
7.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் நட்சத்திர செயல்பாட்டாளர் (Tamil Nadu   
  Tourism Development Corporation Star Performer)
 
 8.பல்வேறு சுற்றுலா பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் (Best Niche Tourism Operator)
 
9.சிறந்த சாகச சுற்றுலா மற்றும் தங்கும் முகாம் ஏற்பாட்டாளர் (Best Adventure Tourism and Camping site Operator)
 
10. சிறந்த நிகழ்ச்சி அமைப்பாளர் (Best Event Organizer)
 
11.சமூக ஊடகங்களில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர் (Best Social Media 
    Influencer)
 
12.சிறந்த சுற்றுலா வழிகாட்டி (Best Tourist Guide)
 
13.தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா விளம்பரம் (Best Advertisement on Tamil Nadu)
 
14.சுற்றுலாவினை பிரலபடுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரம் செய்தது (Best Tourism Promotion Publicity Material)
 
15.சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனம் (Best Educational Institution for Tourism and Hospitality)
 
மேற்கண்ட பிரிவுகளில் சுற்றுலாத்தொழில்முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. எனவே மதுரை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தொழில் முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதள முகவரியில் தங்களுக்கு விருப்பமான பிரிவுகளில் 15.09.2025 ஆம் நாளுக்குள் விண்ணப்பம் செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு

Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு

BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!

Hyundai Venue: பேய் ஓட்டம் ஓடிட்டு இருக்கு.. இதுல வென்யு புது எடிஷனுமா.. கூடுதல் அம்சங்கள், HX5+ விலை, விவரங்கள்

ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
Hyundai Venue: பேய் ஓட்டம் ஓடிட்டு இருக்கு.. இதுல வென்யு புது எடிஷனுமா.. கூடுதல் அம்சங்கள், HX5+ விலை, விவரங்கள்
Hyundai Venue: பேய் ஓட்டம் ஓடிட்டு இருக்கு.. இதுல வென்யு புது எடிஷனுமா.. கூடுதல் அம்சங்கள், HX5+ விலை, விவரங்கள்
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!

ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!

திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!

Embed widget