மேலும் அறிய
Madurai Power cut: மதுரையில் நாளை (10.09.2025) முக்கிய பகுதிகளில் மின்தடை... வெளியான லிஸ்ட் !
மதுரையில் நாளை பல இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது, உடனடியாக முழு விவரத்தை படிக்கவும்.

மின்தடை
Source : whats app
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( செப்டம்பர் 10, 2025, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனுப்பானடி
அனுப்பானடி, தெப்பம் ரோடு, ராஜிவ்காந்தி நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, மேலஅனுப்பானடி, ஹவுசிங் போர்டு, தாய்நகர், கங்காநகர், கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், ஆவின்பால் பண்ணை, செண்பகம் மருத்து வமனை, ஐராவதநல்லுார், பாபுநகர், கணேஷ் நகர், ராஜாநகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், காமராஜர்தெரு, தெப்பக்குளம், அடைக்கலம் பிள்ளை காலனி, புதுராமநாதபுரம் ரோடு, பங்கஜம் காலனி, காமராஜர் சாலை, தங்கம் நகர்,
பிஷர் ரோடு
வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதி, அழகர்நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி.சந்து, மீனாட்சி நகர், புதுமீனாட்சி நகர், சி.எம். ஆர்., ரோடு, கொண்டித்தொழு, சீனிவாசபெருமாள் கோயில் தெரு, சின்னக்கண்மாய், பாலரங்காபுரம், சண்முகாநகர், நவரத்தினபுரம், பிஷர் ரோடு, இந்திரா நகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமி புரம் தெருக்கள், கான்பாளையம், மைனா தெப்பம், கிருஷ்ணாபுரம் பகுதி, என்.எம்.ஆர்., புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி.ரோடு, டி.டி. ரோடு, மீனாட்சி அவென்யூ.
அவனியாபுரம்
அவனியாபுரம் பைபாஸ் ரோடு முழுவதும், அவனியாபுரம் பஸ்ஸ் டாண்ட், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, வைகை வீதிகள், சந்தோஷ் நகர், வள்ளலா னந்தாபுரம், ஜெ.ஜெ.நகர், வைக் கம் பெரியார் நகர் ரோடு, ரிங் ரோடு, பெரியசாமி நகர், குருதேவ் வீடுகள், திருப்பதி நகர், அண்ணாந கர், ஜெ.பி.நகர், திருப்பரங்குன்றம்ரோடு, காசித்தோட்டம், பெரியரத வீதி குடியிருப்பு பகுதிகள், பாம்பன் நகர், பாப்பாக்குடி, வெள்ளக் கல், பர்மா காலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், தபால் பயிற்சி மையம், போலீசார் குடியிருப்பு, சின்னஉடைப்பு, குரங்குதோப்பு, ஆண்டவர் நகர், விமான நிலைய குடியிருப்பு, ஸ்ரீராம் நகர்.
மேலமடை
இலந்தைக் குளம், கோமதிபுரம், பாண்டிகோயில், மேலமடை, எல் காட், கணவாய்ப்பட்டி, செண்ப கத்தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ் காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலக்காரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார் டன், ஸ்ரீராம் நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர், டி.எம்.நகர் பின்புறம், வி.என்.சிட்டி, கிளாசிக் அவென்யூ, தாசில்தார் நகர், அண்ணாமலையார் பள்ளி, ஆவின்நகர், ஜூபிலி டவுன், மருதுபாண்டியர் நகர், யாகப்பா நகர், யானைக்கு ழாய், சதாசிவம் நகர்.
இடையபட்டி
நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி.
ராஜாக்கூர்
உறங்கான்பட்டி, தொழிற் களிமங்கலம், சக்குடி, விளத்தூர், ஓடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனுனூர், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்துார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















