மேலும் அறிய
Advertisement
Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் நாளை (24.12.24) மின்தடை - எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
Madurai Power Shutdown: 24.12.2024 மதுரையில் கீழ் உள்ள பகுதியில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.
Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (24.12.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், மதுரை வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட IT Park இலந்தைகுளம் துணைமின் நிலையத்தில் நாளை 24.12.2024 செவ்வாய்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் அன்றைய தினம் கீழ்கண்ட பகுதிகளில் ஏற்பட இருக்கும் மின்தடை ஏற்படவுள்ளதாக மதுரை வடக்கு மின் செயற்பொறியாளர் SR. ஸ்ரீராம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்
இலந்தைகுளம் துணைமின்நிலையம்
இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, எல்கார்ட் கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலை மலை நகர், வளர்நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம்நகர், பொன்மேனி காடான், ஸ்ரீ ராம்நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர், டிஎம் நகர் பின்புறம், வி.என். சிட்டி, கிளாசிக் அவென்ய தாசில்தார் நகர், அண்ணாமலையார் பள்ளி, ஆவின்நகர், ஜீப்பிலி டவுன், மருதுபாண்டியா நகர், யாகப்பா நகர், யானைக்குழாய், சதாசிவம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளாகும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai : திடீரென வெடித்த டிரான்ஸ்பாரம் ; சேதமான மின்சார பொருட்கள்! மதுரையில் பரபரப்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
தமிழ்நாடு
சேலம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion