2025 உங்களுக்கு எப்படி இருக்கப் போகுது? இதோ புத்தாண்டு ராசிபலன்!
abp live

2025 உங்களுக்கு எப்படி இருக்கப் போகுது? இதோ புத்தாண்டு ராசிபலன்!

Published by: ஜான்சி ராணி
மேஷம்
abp live

மேஷம்

திருமண பிராப்தம், தொட்டதெல்லாம் வெற்றி, பண வரவு, கடன் அடைதல், இடமாறுதல், லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்
abp live

ரிஷபம்

குடும்ப ஷேமம், சம்பாதியம் உயருதல், தம்பதியர் ஒற்றுமை, வழக்கு வெற்றி, திருமணம், வீடு பிராப்தம்!

மிதுனம்
abp live

மிதுனம்

புகழ் கூடுதல், குழந்தை பாக்கியம், வெளிநாடு பயணம், ஆன்மீக பயணம், காதல் கைக்கூடும், பணவரவு

abp live

கடகம்

நீண்ட தூர பிரயாணம், வேலை மாற்றம், செலவு அதிகரித்தல், கடன் அடைதல், தெய்வ வழிபாடு அவசியம்

abp live

சிம்மம்

பணம் வருதல், சேமிப்பு உயர்தல், ’2’ம் திருமணம், சுப நிகழ்வுகள் நடத்தல், குழந்தை பேறு, புகழ் கூடுதல்

abp live

கன்னி

வேலை மாற்றம், சுபச் செலவுகள், பயணம், வீடு வாங்குதல், தெய்வ வழிபாடு, வெளி நாடு பயணம்

abp live

துலாம்

தொழில் மாற்றம், அந்தஸ்து உயர்தல், உறவினர் வருகை, ஆன்மீக சுற்றுலா, குழந்தை பேறு, திருமணம்

abp live

விருச்சிகம்

உழைப்பால் உயர்வு, வேலையில் மாற்றம், இடம் மாற்றம், திடீர் பண வரவு, திருமணம், வெளிநாடுபயணம்.

abp live

தனுசு

காரிய தடை நீங்கும், திருமணம், குழந்தை பாக்கியம், பண வரவு, எதிலும் வெற்றி, புகழ் கூடுதல், எதிரிஜெயம்.

abp live

மகரம்

கடன், எதிரி அழிதல், நோய் விலகுதல், வம்ச விருத்தி, திடீர் பண வரவு, குழந்தைபேறு, அரசுவேலை.

ABP Nadu

கும்பம்
காதல் கைகூடும், சொத்து கிடைத்தல், வேலை மாற்றம், அழகு மேன்மை, தெய்வ வழிபாடு, பண வரவு.


abp live

மீனம்

இடமாற்றம், வேலையில் அலைச்சல், வீடு, வாகனம் வாங்குதல், வேலை சிறப்பு, எதிரி அழிதல், பண வரவு.