மேலும் அறிய

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மொபைல் கலெக்சன் சென்டரில் கணினி கோளாறு: காத்திருந்த பக்தர்கள்

பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கோயிலுக்கு  அவசரமாக வந்த நிலையில் செல்போன் பாதுகாப்பு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீண்ட நேரம் காத்திருந்தனர்.

செல்போன் பாதுகாப்பு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீண்ட நேரம் காத்திருக்க கூடிய நிலையில் சில பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்லும் சூழல் உருவானது.

நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். இதனால் தினமும் பல இடங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மொபைல் கலெக்சன் சென்டரில் கணினி கோளாறு ஏற்பட்டதால், நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு

பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல  தடை 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து 2018 மார்ச் முதல் பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல  தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்களின் செல்போன்களை பாதுகாத்து பராமரிக்க கோயில் வளாகம் நுழைவாயில் பகுதிகளில் செல்போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டது. இதில் பத்து ரூபாய் செலுத்தி செல்போன்களை வைத்து விட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏராளமான பக்தர்கள் செல்போனை பாதுகாப்பாக வழங்குவதற்காக நீண்ட நேரமாக காத்திருந்தனர்

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகைதந்தனர். இதனிடையே கோயில் கிழக்கு கோபுரம் அருகே அமைக்கப்பட்ட செல்போன் பாதுகாப்பு மையத்தில் திடீரென இரவு நேரத்தில் கணினி வேலை செய்யாமல் பழுது அடைந்ததால்  பக்தர்களின் செல்போன்களை பெறுவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் செல்போனை பாதுகாப்பாக வழங்குவதற்காக நீண்ட நேரமாக காத்திருந்தனர். நீண்ட நேரம் முயற்சித்தும் கணினி மற்றும் இணையதள கோளாறு காரணமாக நீண்ட நேரமாக செல்போனில் பெற முடியாத சூழல் ஏற்பட்டது.

சில பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்லும் சூழல் உருவானது

இதனையடுத்து தற்காலிகமாக டோக்கன்கள் வழங்கப்பட்டு செல்போன்கள் பாதுகாப்பான வாங்கி வைக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கோயிலுக்கு அவசரமாக வந்த நிலையில் செல்போன் பாதுகாப்பு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீண்ட நேரம் காத்திருக்க கூடிய நிலையில் சில பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்லும் சூழல் உருவானது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - காசி, ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக தர்ப்பணம் செய்ய ஏன் திருப்புவனத்தில் கூட்டம் கூடுகிறது தெரியுமா?

தலைப்பு செய்திகள்

கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget