மேலும் அறிய

மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!

மதுரை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் மூடி முத்திரையிடப்பட்டு பூட்டப்பட்டது.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலவையை கொண்டு சிலைகள் செய்யும் பணி மேற்கொண்ட 8 உரிமம் மற்றும் பதிவு பெறாத சிலை செய்யும் மனைகளை மூடி முத்திரையிடப்பட்டு பூட்டப்பட்டது.

(Idol Immersion Guidelines)

மதுரை மாநகராட்சி, மாட்டுத்தாவணி, சம்பக்குளம் மற்றும் புதூர் பகுதிகளில், நீரில் மூழ்கும் சிலைகள் மற்றும் வடிவங்களுக்கு (Idol Immersion Guidelines) தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலவையை கொண்டு சிலைகள் செய்யும் பணி மேற்கொண்ட 8 உரிமம் மற்றும் பதிவு பெறாத சிலை செய்யும் மனைகளை மதுரை மாநகராட்சி, மதுரை மாநகர காவல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட வருவாய் பிரிவோடு இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு மற்றும் காவல் துறை பரிந்துரையின் பேரில், மதுரை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் மூடி முத்திரையிடப்பட்டு பூட்டப்பட்டது.

மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர்.
 
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி உள்ளிட்ட  திறந்தவெளி பகுதிகளில் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் சிலை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தியை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாக நம்பி ஆண்டு முழுவதிலும் சிலை தயாரிப்பாளர்களில் ஈடுபடுகின்றனர். விநாயகர் சதுர்த்தின் போது அதிக அளவிற்கு சிலை விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்போடு வித விதமான விநாயகர் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சி சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்ட் ஆப் பாரிஸ் மூலமாக விநாயகர் சிலை தயாரிக்கப்படுவதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சிலை தயாரிப்பு கூடங்களுக்கு சீல் வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வடமாநில சிலை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்பனை செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், விதிகளுக்கு உட்பட்டு மாசு ஏற்படாத வகையில் சிலை தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரி தங்களது குடும்பத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர்.
 
ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என. தெரிவித்தனர்
 
இது தொடர்பாக பேசிய சிலை தயாரிப்பு தொழிலாளர்கள்...," ராஜஸ்தானில் இருந்து வந்து வட்டிக்கு வாங்கி செலவுசெய்து சிலை தயாரித்துள்ளோம் இப்போது தயாரித்த சிலைகளை அடைத்து அதிகாரிகள் சீல்வைத்துள்ளனர் இதனால் எங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரித்த சிலைகளை விற்பனை செய்ய ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என. தெரிவித்தனர்

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
மதுரையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு சீல்: வடமாநில தொழிலாளர்கள் கண்ணீர்!
மதுரையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு சீல்: வடமாநில தொழிலாளர்கள் கண்ணீர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget