மேலும் அறிய

13 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசயம்... கொடைக்கானலில் மலர்ந்தது அபூர்வ நீல குறிஞ்சி..!

கொடைக்கானலில் ஏரிச்சாலை அருகே உள்ள தனியார் விடுதியில் உள்ள தோட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அபூர்வ வகையான நீல குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கொடைக்கானலில் உள்ள மலைப்பாங்கான இடங்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாகு கவருகின்றன. அதேபோல் கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் விதவிதமான பூக்களும் அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுக்கின்றன. அந்த வகையில் பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வகை பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

யார் தலைவர்? நானா நீயா? திட்டிய கருணாநிதி! நினைவுபடுத்திய துரைமுருகன் - தேம்பி தேம்பி அழுத டி.ஆர் பாலு!

13 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசயம்... கொடைக்கானலில் மலர்ந்தது அபூர்வ நீல குறிஞ்சி..!

கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் மலர் கண்காட்சி நடைபெறும். இந்த நிலையில் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஏற்றவாறு அதிசய குறிஞ்சி பூக்கள் பூக்கின்றன. குறிஞ்சி பூக்களில் ஏறக்குறைய 200 வகைகள் உள்ளன. இவற்றில் 150 வகைகள் இந்தியாவில் தென்படுகின்றன. அதிலும் 30-க்கும் மேற்பட்ட வகை குறிஞ்சி பூக்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளான நீலகிரி, கொடைக்கானல், மூணாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மட்டுமே பூத்துக் குலுங்குகின்றன.

Crime: மூதாட்டிகளே உஷார்... தேடி தேடி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் ராட்சசன்...!

13 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசயம்... கொடைக்கானலில் மலர்ந்தது அபூர்வ நீல குறிஞ்சி..!

குறிஞ்சி செடிகள் பொதுவாக மலைசார்ந்த இடங்களில் மட்டுமே வளர்கின்றன. மேலும் கடல்மட்டத்தில் இருந்து 1,300 மீட்டர் முதல் 2,400 மீட்டர் உயரத்தில் இந்த குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீல குறிஞ்சி பூக்கள், 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிறு குறிஞ்சி பூக்கள், ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் ஓடை குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குவது தனிச்சிறப்பாக விளங்குகிறது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 3,260 கன அடியில் இருந்து 3,017 கன அடியாக குறைவு!

13 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசயம்... கொடைக்கானலில் மலர்ந்தது அபூர்வ நீல குறிஞ்சி..!

Jallikattu: 2023ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் கோலாகலமாக தொடக்கம்! பரிசுகளை அள்ளும் மாடுகளும், வீரர்களும்!

இந்தநிலையில் கொடைக்கானலில் 13 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அபூர்வ வகையான நீல குறிஞ்சி பூக்கள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன. இந்த பூக்கள் ஏரிச்சாலை அருகே உள்ள தனியார் விடுதியில் உள்ள தோட்டத்தில் அதிக அளவில் பூத்துக்குலுங்குகின்றன. இந்த பூக்களில் இருந்து தேனீக்கள் தேன் எடுப்பது பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த அரிய வகை குறிஞ்சி பூக்களை தனியார் விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், அப்பகுதி பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget