மேலும் அறிய

Dmk vs Admk : மதுரை மேற்கு தொகுதி யாருடைய கோட்டை.. செல்லூர் ராஜூவிற்கு அமைச்சர் மூர்த்தி பதில் !

Minister Moorthi : மதுரை மேற்கு தொகுதி யார் கோட்டை என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என சூசகமாக பதிலடி தந்தார்.

ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, சரியான பதிலை யார் நாகரீகமானவர்கள் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்” என்றார்

புதிய நியாயவிலை கடை திறப்பு

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சின்ன மாங்குளம் ஊராட்சியில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்த போது அங்கு வசிக்கும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள இந்திரா நகரில் உள்ள பகுதி நேர நியாய விலைக் கடை கட்டி முடிக்கப்பட்டு திறக்காமல் உள்ளதாகவும், அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து புதிய நியாய விலைக் கடை கட்டிடத்தை ஆய்வு செய்த  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கூட்டுறவு இணைப்பதிவாளரிடம் இந்திரா நகரில் புதிய நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள அறிவறுத்தினார். அதன் பேரில் அந்த பகுதியில் அருகில் உள்ள 4 கிராம மக்கள் பயன்பெறுக்கின்ற வகையில் வாரம் இரு முறை பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் புதிய நியாயவிலை கடை கட்டிடத்தை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.

அமைச்சர் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு

மதுரையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 22 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்..,” ஒரே நாளில் 22 கோடி மதிப்பிலான நியாயவிலை கடைகள் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் என மக்களின் பயன்பாட்டிற்கு பல்வேறு திட்ட பணிகளை திறந்து வைத்துள்ளேன். திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கோடு, இங்கு குறை நிவர்த்தி செய்யக்கூடிய மனுக்களும் பெறப்பட்டு அந்த மனுக்கள் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

மத்திய அமைச்சருக்கு பதில்

ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக எம்பிக்களை நாகரீகமற்றவர்கள் என பேசியது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மூர்த்தி.. அதற்கு சரியான பதிலை நாடாளுமன்ற உறுப்பினர்களும், யார் நாகரீகமானவர்கள் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார் என்றார்.
 
சூசகமாக பதிலடி தந்தார்

மேலும் மதுரை மேற்கு சட்ட மன்றத் தொகுதி அதிமுகவின் கோட்டை என்றும் மூர்த்தி அல்ல மும்மூர்த்தி வந்தாலும் வெற்றி பெற முடியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சு குறித்து பதில் அளித்து அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு தொகுதி யார் கோட்டை என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என சூசகமாக பதிலடி தந்தார்.
 
தலைப்பு செய்திகள்

ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Embed widget