மேலும் அறிய

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி விரிசல்: எம்.எல்.ஏ-எம்.பி இடையே மோதல்.. சீட் பிரச்னையில் வெடிக்கும் கருத்து வேறுபாடு?

திமுக - காங்கிரஸ் கூட்டணியிடையே  விரிசலா? - திமுக எம்.எல்.ஏ - காங்கிரஸ் எம்.பி. இடையே கருத்து மோதல்.

பூத் கமிட்டி போட ஆள் இல்லாத காங்கிரஸ் கட்சி, திமுக இல்லனா இந்தியா கூட்டணியே இல்ல, திமுக தலைமை காங்கிரஸ்க்கு சீட் கொடுக்ககூடாது கொடுத்தாலும் நம்ம ஆளுக அதற்கான வேலைய பாத்துரனும் - காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்ற தொனியில் பேசிய வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ தளபதி. தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என காங் எம்.பி. மாணிக்தாகூர் X தளத்தில் பதிவு.

திமுக எம்.எல்.ஏ., காரசார பேச்சு

மதுரை மாநகர் திமுக சார்பில் சுப்பிரமணியபுரம் பகுதியில் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மதுரை மாநகர் திமுக மாவட்ட செயலாளரும், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி...,” காங்கிரஸை சேர்ந்த மாணிக்தாகூர், ஜோதிமணி அவர்கள் MPயாக ஆகிவிட்டார் இனி யாரும் mla ஆனா என்ன ஆகலைனா என சொல்லி அதுல பங்கு வேணும், இதுல பங்கு வேணும் என சொல்றாங்க இதையெல்லாம் தலைமை புரிஞ்சு அடுத்து இவனுகளுக்கு சீட்டே குடுக்ககூடாது, காங்கிரஸ்க்கு நம்மலே சீட் கொடுக்க விடக்கூடாது இல்லனா அதுக்கான வேலைய நம்ம ஆளுகளே பார்ப்பார்கள்  என (காங்கிரஸை உள்ளடி வேலை பார்த்து தோற்கடிக்கனும் என்பது போல பேசினார்).
 
மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது என்றார்.

நம்ம இல்லைனா இந்திய கூட்டணியே கிடையாது. இந்தியா கூட்டணியில் டெல்லியில் இருக்குதுனா அதுக்கு காரணம், ஸ்டாலின் மம்தா பானர்ஜி என ராகுலை கேலி செய்யும் வகையில் பேசினார். இன்னும் சொல்ல பல விவகாரங்கள் உள்ளது. அதனை எல்லாம் கூறினால், நல்லதல்ல தப்பாக போய்விடும். ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் ஓட்டுதான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பது தான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது என்றார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்படுகிறதா?

இதற்கு பதிலளிக்கும் வகையில்  விருதுநகர் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...,” இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று  அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும், Typo Error-கட்சிகள்
முடிந்து விட்டது எனவும் பதிவிட்டுள்ளார். திமுக தங்களது ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிவந்த நிலையில் தற்போது நேருக்கு நேராக கருத்துமோதல்களை வெளிப்படுத்திவருவது திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.                               
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களில் உணவு கட்டுப்பாடு! தேனியில் டீ கடைகள் மூடல்!
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களில் உணவு கட்டுப்பாடு! தேனியில் டீ கடைகள் மூடல்!
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: எத்தனை பேர் ஆப்சென்ட்? அதிர்ச்சி தகவல்!
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: எத்தனை பேர் ஆப்சென்ட்? அதிர்ச்சி தகவல்!
ராமேஸ்வரம் முனீஸ்வரர் கோயில் திருப்பணி: தாமதத்திற்கு வனத்துறை காரணமா? உயர்நீதிமன்றம் சொன்ன உத்தரவு என்ன.. முழு விவரம் !
ராமேஸ்வரம் முனீஸ்வரர் கோயில் திருப்பணி: தாமதத்திற்கு வனத்துறை காரணமா? உயர்நீதிமன்றம் சொன்ன உத்தரவு என்ன.. முழு விவரம் !
பைக் டாக்சி சேவை: உரிமம் வழங்க விதிகள் உருவாக்க கோரிக்கை! - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு? ஓட்டுநர்கள் நிலை என்ன?
பைக் டாக்சி சேவை: உரிமம் வழங்க விதிகள் உருவாக்க கோரிக்கை! - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு? ஓட்டுநர்கள் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
GOLD AND SILVER RATE TODAY : தங்கம் விலை ரூ.1200 குறைந்தது .!! வெள்ளி விலையும் இவ்வளவு சரிவா.!! இன்றைய நிலவரம் என்ன.?
தங்கம் விலை ரூ.1200 குறைந்தது .!! வெள்ளி விலையும் இவ்வளவு சரிவா.!! இன்றைய நிலவரம் என்ன.?
Embed widget