மேலும் அறிய

GOLD AND SILVER RATE TODAY : தங்கம் விலை ரூ.1200 குறைந்தது .!! வெள்ளி விலையும் இவ்வளவு சரிவா.!! இன்றைய நிலவரம் என்ன.?

GOLD AND SILVER RATE TODAY : தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தொடர்ந்து ஏறி வந்த நிலையில் இன்று நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்க நகைகள் மீதான ஆர்வம் மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக விஷேச நாட்களையொட்டி அதிகளவு தங்கத்தை வாங்குவார்கள். மேலும் இந்திய திருமணங்களில் தங்கம் முக்கிய பங்கு வகிப்பதால் தங்க நகைக்கடைகளில் எப்போதும் கூட்டம் கூட்டமாகவே காணப்பட்டு வருகிறது. அதே நேரம் தங்கம் விலையானது புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில் நடுத்தர வர்க்க மக்களால் தற்போது தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்களை பொருளாதார ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள். அந்த வகையில் டாலரில் வர்த்தகம் செய்யப்பட்டு வரும் நிலையில், பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தை அதிகளவு வாங்கி குவித்து வருகிறார்கள். எனவே தங்கம் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் போர் பதற்றமும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் குறைந்து வந்த தங்கம் விலை திடீரென உயர தொடங்கியுள்ளது. 

தங்கம் விலை நிலவரம்

பிப்ரவரி 9- கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனை.

பிபரவரி 10- கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் அதிகரித்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கும் விற்பனை.

பிப்ரவரி 11ஆம் தேதி - கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 15,120 ரூபாய்கு விற்பனை. சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1,20,960 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் குறைந்து 14,970 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து 1,19,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேநேரம் வெள்ளி விலையானது  கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 290 ரூபாய்க்கும்,  கிலோ பார் வெள்ளிக்கு 10ஆயிரம் ரூபாய் குறைந்து 2.90 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (27.07.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி; கோடியா, தெருக்கோடியா? இதோ முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (27.07.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி; கோடியா, தெருக்கோடியா? இதோ முடிவுகள்!
Broiler Chicken: அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி; தமிழகம் முழுவதும் சிக்கன் கடைகள் மூடல்.. வரும் 31 முதல் கறிக்கோழி கிடைக்காது - காரணம் என்ன?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி; தமிழகம் முழுவதும் சிக்கன் கடைகள் மூடல்.. வரும் 31 முதல் கறிக்கோழி கிடைக்காது - காரணம் என்ன?
Gold and silver rate today : சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
சரசரவென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
KYC Update Scam RBI Warns: உஷார்.! கேஒய்சி (KYC) என்ற பெயரில் நடைபெறும் புதிய மோசடி; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை; எஸ்கேப் ஆவது எப்படி.?
உஷார்.! கேஒய்சி (KYC) என்ற பெயரில் நடைபெறும் புதிய மோசடி; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை; எஸ்கேப் ஆவது எப்படி.?

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Minister Jegatheeswari: “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
“என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
EPS ADMK : தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
Embed widget