மேலும் அறிய

Watch Video: பரீட்சை அட்டைக்குள் திரையில் ஓடிய வாட்ஸ் அப்.. நூதனமாக காப்பி அடித்த பள்ளி மாணவன்!

விடைகளை எல்லாம் பார்த்து பொறுமையாக எழுதிக்கொண்டு இருந்த அந்த மாணவன் பறக்கும் படையால் பிடிபட்டுள்ளார்.

பொதுத்தேர்வுகளில் காப்பி அடிப்பது என்பது தேர்வு கண்டிபிடித்த காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. அதனைத் தடுக்க பறக்கும் படையெல்லாம் பின்நாட்களில் அமைக்கப்பட்டது. ஆனாலும் ஒவ்வொரு வருடமும் சில மாணவர்கள் இப்படியான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிக்குவது வழக்கம். விடைகளை பார்த்து எழுவதற்காக பல வேலைகளையும் செய்யும் மாணவர்கள் இப்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். 

செல்போனை மறைத்து கொண்டு செல்வது, ப்ளூடுத் ஹெட்போன் பயன்படுத்துவது போன்ற பல நூதன வேலைகளை மாணவர்கள் செய்து சிக்குகின்றனர். அந்த வரிசையில் ஹரியானாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

9 மனைவி.. 1 விவாகரத்து.. இன்னும் 2 பெண்ணுக்கு வெயிட்டிங்.. மாடலின் விநோத திருமணங்கள்..

Watch Video: பரீட்சை அட்டைக்குள் திரையில் ஓடிய வாட்ஸ் அப்..  நூதனமாக காப்பி அடித்த பள்ளி மாணவன்!

க்ளிப் போர்டும்.. வாட்ஸ் அப்பும்..

ஹரியானா மாநிலத்தில் உள்ள பதேஹாபாத்தின் புத்தன்காலா கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு எழுதும் மாணவர் ஒருவர் கண்ணாடியிலான தேர்வு அட்டையை பயன்படுத்தியுள்ளார். அந்த தேர்வு அட்டையின் நடுவில் செல்போனை மறைத்து வைத்து அதில் வாட்ஸ் அப்பை ரெடியாக வைத்திருந்துள்ளார். மெதுவாக ஸ்கிரால்செய்து விடைகளை எல்லாம் பார்த்து பொறுமையாக எழுதிக்கொண்டு இருந்த அந்த மாணவன் பறக்கும் படையால் பிடிபட்டுள்ளார்.

திடீரென தேர்வு அறைக்குள் நுழைந்த பறக்கும் படையினர் வாட்ஸ் அப் மாணவனின் தேர்வு அட்டையை சோதனை செய்துள்ளனர். அதில் செல்போன் இருந்ததால் அவர் சிக்கினார். இதனை அடுத்து தேர்வு அறையில் இருந்து வெளியேற்றபட்ட மாணவன் மீது பள்ளி நிர்வாகமும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தொடங்கியது தென்மேற்கு பருவமழை.. ஜூன் 1,2,3 ஆகிய தேதிகளில் கொட்டப்போகும் மழை..
தொடங்கியது தென்மேற்கு பருவமழை.. ஜூன் 1,2,3 ஆகிய தேதிகளில் கொட்டப்போகும் மழை..
வீட்டிற்குள் புகுந்து கோழியை பிடித்து சென்ற சிறுத்தை; கோவை அருகே மக்கள் அச்சம்
வீட்டிற்குள் புகுந்து கோழியை பிடித்து சென்ற சிறுத்தை; கோவை அருகே மக்கள் அச்சம்
T20 World Cup 2024: உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளின் முழுவிவரம்.. எந்தெந்த அணிகளுக்கு யார் யார் கேப்டன்?
உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளின் முழுவிவரம்.. எந்தெந்த அணிகளுக்கு யார் யார் கேப்டன்?
Breaking News LIVE: ராஜேஸ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்க - பீலா வெங்கடேஷ்
Breaking News LIVE: ராஜேஸ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்க - பீலா வெங்கடேஷ்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Priyanka Gandhi slams Modi : ”என்ன மோடி இதெல்லாம்? அதானி கையில் முடிவு” ஆவேசமான பிரியங்காEPS ADMK Election plan : SILENT MODE-ல் அதிமுக! மௌனம் காக்கும் EPS... காரணம் என்ன?Annamalai bjp meeting : ANTI-அண்ணாமலை GANG... பாஜகவில் விரிசல்? கமலாலயம் EXCLUSIVEModi at Kanyakumari : விவேகானந்தர் vs மோடி.. அதே மூன்று நாட்கள்! கன்னியாகுமரி தியானம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தொடங்கியது தென்மேற்கு பருவமழை.. ஜூன் 1,2,3 ஆகிய தேதிகளில் கொட்டப்போகும் மழை..
தொடங்கியது தென்மேற்கு பருவமழை.. ஜூன் 1,2,3 ஆகிய தேதிகளில் கொட்டப்போகும் மழை..
வீட்டிற்குள் புகுந்து கோழியை பிடித்து சென்ற சிறுத்தை; கோவை அருகே மக்கள் அச்சம்
வீட்டிற்குள் புகுந்து கோழியை பிடித்து சென்ற சிறுத்தை; கோவை அருகே மக்கள் அச்சம்
T20 World Cup 2024: உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளின் முழுவிவரம்.. எந்தெந்த அணிகளுக்கு யார் யார் கேப்டன்?
உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளின் முழுவிவரம்.. எந்தெந்த அணிகளுக்கு யார் யார் கேப்டன்?
Breaking News LIVE: ராஜேஸ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்க - பீலா வெங்கடேஷ்
Breaking News LIVE: ராஜேஸ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்க - பீலா வெங்கடேஷ்
Gautam Gambhir: ”விராட் கோலியுடனான ஃப்ரெண்ட்ஷிப்.. மசாலா போட தேவையில்ல”: கவுதம் கம்பீர் பளிச்
”விராட் கோலியுடனான ஃப்ரெண்ட்ஷிப்.. மசாலா போட தேவையில்ல”: கவுதம் கம்பீர் பளிச்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கை..
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கை..
“பொங்கும் தங்கம், பழசுக்கு புதுசு” -  பெண்களிடம் கவர்ச்சி திட்டங்களை சொல்லி 5 மாவட்டங்களில் பல கோடி மோசடி
“பொங்கும் தங்கம், பழசுக்கு புதுசு” - பெண்களிடம் கவர்ச்சி திட்டங்களை சொல்லி 5 மாவட்டங்களில் பல கோடி மோசடி
ICC T20 World Cup 2024: ஐசிசி டி-20 உலகக் கோப்பை - எங்கு, எப்போது, எப்படி பார்க்கலாம்? மொத்த விவரங்கள் இதோ..!
ஐசிசி டி-20 உலகக் கோப்பை - எங்கு, எப்போது, எப்படி பார்க்கலாம்? மொத்த விவரங்கள் இதோ..!
Embed widget