மேலும் அறிய

Edava Basheer: மேடையில் பாடும்போதே சரிந்து விழுந்து உயிரிழந்த பிரபல பாடகர்! ஷாக் வீடியோ!

பிரபல பாடகர் எடவா பஷீர் மேடையில் பாடும்போதே மரணமடைந்தார்

பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர் ( Edava Basheer) மேடையில் பாடிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

பிரபல மலையாளப் பின்னணிப் பாடகர் எடவா பஷீர். இவர்  மலையாளத்தில் பாடிய பாடல்கள் சிறப்பானவை.  பல ஹிட்டான பாடல்களை திரையுகிற்கு வழங்கிய இவர்,  ஆழப்புழையில்  உள்ள Camelot Convention Centre- இல் நடந்த இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ‘ப்ளூ டைமண்ட்ஸ்’ (Blue Diamond Orchestra) என்ற இசைக்குழு தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதில் ஒருவராக இருந்து வந்தவர்.  இந்த இசைக்குழுவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திற்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது.

இந்த இசை நிகழ்ச்சியில்,  கே.ஜே.யேசுதாஸ் பாடிய  ’Mano hei tum’ என்ற இந்தி பாடலை எடவா பஷீர் மேடையில் ரசித்து பாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

பஷீரை, ஏற்பட்டாளர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பார் என்று சொல்லப்படுகிறது.  அவரது உடல் ஆழப்புழையில் இருந்து அவருடைய சொந்த ஊரான கொல்லம் கடப்பக்கடாவுக்கு இறுதி அஞ்சலி மற்றும் இறுதிச்சடங்கிற்காக கொண்டு செல்லப்பட்டது. 

இவர் கேரள இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி இருக்கிறார். பஷீர் மறைவுக்குத் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றர்.

 


புதிய குரோம்புக்கில் இதெல்லாம் இருக்கா? கூகுள் வெளியிட்ட அதிரடி அப்டேட்ஸ்… என்னென்ன அம்சங்கள்?

உணவு டெலிவரி டூ ஐடி ஊழியர்.. பார்ட் டைம் வேலையும் படிப்பும்! பெங்களூர் இளைஞரின் கதை!

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களே உஷார்! ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு! விவரம் இதோ..
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களே உஷார்! ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு! விவரம் இதோ..
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46.. தமிழ்நாட்டையே மிஞ்சிய ராஜஸ்தான் - ஏன் இந்த விலை உயர்வு?
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46.. தமிழ்நாட்டையே மிஞ்சிய ராஜஸ்தான் - ஏன் இந்த விலை உயர்வு?
ரூ.500 கோடி ஆடியோவால் மகாராஷ்டிர அரசியலில் பூதாகரம் - மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா
ரூ.500 கோடி ஆடியோவால் மகாராஷ்டிர அரசியலில் பூதாகரம் - மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா
அக்.30-இல் விண்ணில் பாய்கிறது GSLV-F18! - NVS-03 செயற்கைக்கோளின் பயன் என்ன?
அக்.30-இல் விண்ணில் பாய்கிறது GSLV-F18! - NVS-03 செயற்கைக்கோளின் பயன் என்ன?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
"கலெக்டருக்கு இரக்கமே இல்லையா?" - மழையில் நனைந்தபடி சென்ற மாணவர்கள்.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
ஒரு வருட வீடியோ கால் நட்பு! பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிரந்த முன்னாள் கேப்டன்! அதிர்ந்து போன வேலூர்
ஒரு வருட வீடியோ கால் நட்பு! பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிரந்த முன்னாள் கேப்டன்! அதிர்ந்து போன வேலூர்
ப்ளீஸ் வேண்டாம்... விட்டுடுங்க பிரதீப்.. காதலியை விடாமல் கதறவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்
ப்ளீஸ் வேண்டாம்... விட்டுடுங்க பிரதீப்.. காதலியை விடாமல் கதறவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களே உஷார்! ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு! விவரம் இதோ..
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களே உஷார்! ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு! விவரம் இதோ..
TN Rain: ஒரே நாளில் 62 இடங்களில் மண்சரிவு! அவதிப்படும் நீலகிரி! மீட்பு பணிகள் தீவிரம்!
TN Rain: ஒரே நாளில் 62 இடங்களில் மண்சரிவு! அவதிப்படும் நீலகிரி! மீட்பு பணிகள் தீவிரம்!
Embed widget