மேலும் அறிய

Morning News Wrap | 24.06.2021 இன்றைய தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அந்த மாநில அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
  • சேலம், வாழப்பாடி அருகே விவசாயி தாக்கி கொலை – எஸ்.ஐ. மீது கொலை வழக்குப்பதிவு
  • உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 10 லட்சம் நிவாரணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • விவசாயியை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம்
  • எஸ்.ஐ. தாக்குதலில் விவசாயி உயிரிழந்த விவகாரம் – நான்கு வாரங்களில் பதிலளிக்க சேலம் சரக டி.ஐ.ஜி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
  • தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா தொற்று புதியதாக உறுதி செய்யப்பட்டது.
  • தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 432 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று மட்டும் 396 நபர்களுக்கு மட்டும் புதியதாக பாதிப்பு
  • கொரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூரில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.
  • சென்னையில் நேற்று டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு முதன்முறையாக ஒரு நபருக்கு கண்டறியப்பட்டது.
  • ஆபாச பேச்சு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதனை, பண மோசடி புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை.
  • தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவ தேர்தலே காரணம் – மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து
  • மீண்டும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டால் தொற்று பரவும் அபாயம் உள்ளது – நீதிபதிகள் எச்சரிக்கை
  • புதுச்சேரி அமைச்சரவை பட்டியலை துணை நிலை ஆளுநரிடம் வழங்கினார் முதல்வர் ரங்கசாமி
  • புதுச்சேரியில் புதிய அமைச்சரவை வரும் 27-ல் பதவியேற்பு – ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவிப்பு
  • உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிப்பு – சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்
  • உலகப் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ஆலயங்களில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி.
  • மேற்கு வங்கத்தில் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
  • இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு ஆபத்து மிகுந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிப்பு
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 கோடியைத் தாண்டியது. நேற்று மட்டும் நாடு முழுவதும் புதியதாக 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு புதியதாக கண்டறியப்பட்டது.
  • இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டியது.
  • நேற்று ஒரே நாளில் மட்டும் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
  • ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது நியூசிலாந்து.
  • யூரோ கோப்பை கால்பந்து – ஸ்வீடன், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 4 அணிகள் முன்னேற்றம்
  • தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தலைப்பு செய்திகள்

”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget