மேலும் அறிய

BrahMos Missile: நிலம் மற்றும் கடல் வழி இலக்கை தாக்கும் வகையில் ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை.. இந்திய விமானப்படை புதிய சாதனை..

SU-30MKI விமானத்தில் இருந்து கப்பல் இலக்கை நோக்கி வான்வழி ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் அதிக ரேஞ்ச் சாதனையை இந்திய விமானப்படை (IAF) நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

SU-30MKI விமானத்தில் இருந்து கப்பல் இலக்கை நோக்கி வான்வழி ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் அதிக ரேஞ்ச் சாதனையை இந்திய விமானப்படை (IAF) நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் இந்த ஏவுகணை, வங்காள விரிகுடா பகுதியில் சோதனையில் ஈடுபட்டது. பாதுகாப்பு அமைச்சகம் பதிவிட்டுள்ள டிவீட்டில், “இந்திய விமானப்படை பிரம்மோஸ் ஏவுகணையின் extended range, SU-30MKI விமானத்தில் இருந்து கப்பல் இலக்குக்கு எதிராக வெற்றிகரமாக செலுத்தப்பட்டது” என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதன் மூலம், SU-30MKI விமானங்களிலிருந்து நிலம் அல்லது கடல் இலக்குகளுக்கு எதிராக மிக நீண்ட தூரங்களில் துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கு IAF "குறிப்பிடத்தக்க திறன் ஊக்கத்தை" அடைந்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது.  "SU-30MKI விமானத்தின் உயர் செயல்திறனுடன் இணைந்த ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட வீச்சு திறன் (extended range) IAF க்கு ஒரு மூலோபாய அணுகலை அளிக்கிறது மற்றும் எதிர்கால போர்க்களங்களில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது.

IAF, இந்திய கடற்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), BAPL மற்றும் HAL ஆகியவற்றின் அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் இந்த சாதனையை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.     

Encounter in J&K: அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூடு; 4 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்..!

Heeraben Modi: தாயுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை அறிவோம்... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

Ramdas Athawale : பிரபல நடிகை துனிஷா தற்கொலை.. மரணத்துக்கு காரணம் யார்? மத்திய அமைச்சர் ஆவேசமாக தெரிவித்தது என்ன?

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனம்! ஐயப்ப பக்தர்களுக்காக சென்னையிலிருந்து சிறப்பு ரயில்!
மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனம்! ஐயப்ப பக்தர்களுக்காக சென்னையிலிருந்து சிறப்பு ரயில்!
சபரிமலை தரிசனம் செய்ய வேண்டுமா? இலவச விர்ச்சுவல் கியூ முன்பதிவு செய்வது எப்படி?
சபரிமலை தரிசனம் செய்ய வேண்டுமா? இலவச விர்ச்சுவல் கியூ முன்பதிவு செய்வது எப்படி?
டிப்ளமோ படித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியத்தில் 500 வேலைவாய்ப்புகள்! நவம்பர் 28 கடைசி நாள்!
டிப்ளமோ படித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியத்தில் 500 வேலைவாய்ப்புகள்! நவம்பர் 28 கடைசி நாள்!
இந்தியாவுக்கு வரப்போகும் டாப் 5 புதிய 7 சீட்டர் கார்கள்! எலக்ட்ரிக், ஹைப்ரிட் என மிரட்டல்
இந்தியாவுக்கு வரப்போகும் டாப் 5 புதிய 7 சீட்டர் கார்கள்! எலக்ட்ரிக், ஹைப்ரிட் என மிரட்டல்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.16 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.16 வரை புழல் தானா?
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
TVK Vijay: மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Renault SUV: 5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
Car Tips: ஸ்டார்ட் செய்ததும் காரை டாப் ஸ்பீடிற்கு முறுக்கலாமா? பெட்ரோல், டீசல், CNG கார்களுக்கான டிப்ஸ்
ஸ்டார்ட் செய்ததும் காரை டாப் ஸ்பீடிற்கு முறுக்கலாமா? பெட்ரோல், டீசல், CNG கார்களுக்கான டிப்ஸ்
Embed widget